மின்கைத்தடி

ம சுவீட்லின்

தவறான திசையில் வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பம் புவனேஸ்வரில் அறிமுகம்

    புவனேஸ்வரம்: தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேஸ்வர் காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது.முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் புவனேஸ்வரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.   இந்த திட்டத்தின்படி,...
Read More
ம சுவீட்லின்

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை:

அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ கருத்து.....!!      நடிகர் விஜய் வீட்டில் நடைபெறும் வருமானவரி சோதனை குறித்து அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.     வருமானவரி ஏய்ப்பு...
Read More
ம சுவீட்லின்

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு ரத்து: கல்வியாளா்கள் கருத்து….

   தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பொதுத்தோ்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கல்வியாளா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.   பேராசிரியா் தி.ராசகோபாலன்: ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தோ்வு ரத்து...
Read More
ம சுவீட்லின்

பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

  பேருந்து வசதி கோரி விருத்தாசலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், விருத்தாசலம் செல்லும் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள்...
Read More
ம சுவீட்லின்

கேரளத்தில் 3ஆவது நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு..!!!

  கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 3ஆவது நபர் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில்,  காசர்கூடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ்...
Read More
ம சுவீட்லின்

கோடியக்கரையில் இருந்து சென்ற பாம்பன் மீனவர்கள் உள்ளட்ட 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது.

   வேதாரண்யம்: கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கடலுக்குள் சென்ற பாம்பன் மீனவர்கள் உள்பட 8 பேரை படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நடைபெற்று...
Read More
ம சுவீட்லின்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு..

  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர்.   இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை...
Read More
ம சுவீட்லின்

வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த டி.எஸ். ராகவேந்தர் காலமானார்!

மூத்த நடிகரும் பாடகருமான டி.எஸ். ராகவேந்தர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.   வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்துப் புகழ் பெற்றார் டி.எஸ். ராகவேந்தர். உடல்நலக் குறைவால்...
Read More
ம சுவீட்லின்

ரஜினி முதல்வராகத் துடிக்கிறாா்: சீமான்

மதுரை: தமிழகத்தின் முதல்வராக நடிகா் ரஜினிகாந்த் துடிப்பதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.  மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாா்பில் பழனி பாபா நினைவேந்தல் அரசியல் விழிப்புணா்வு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்...
Read More
ம சுவீட்லின்

குரூப்-4 முறைகேடு: கடலூரில் மேலும் ஒருவர் கைது…

  குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவரை செல்ஃபோன் சிக்னல் மூலம் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.   தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி...
Read More
1 2 3 4 5 10