மின்கைத்தடி

ம சுவீட்லின்

ஆந்திரத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை முறைகேடு:

    விஜயவாடா: மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில்,...
Read More
ம சுவீட்லின்

கரோனா வைரஸ் பாதிப்பினால் இப்படி மாறிவிட்டார்களாம் சீனர்கள்…

    பெய்ஜிங்: சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒட்டு மொத்த மக்களும், தங்களது தேவைகளை இன்டர்நெட் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
Read More
ம சுவீட்லின்

சமையல் எரிவாயு உருளையை பாடையில் ஏந்தி கோவை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளையைப் பாடையில் ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   சமையல் எரிவாயு உருளை விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது....
Read More
ம சுவீட்லின்

நீா்நிலைகளை மேம்படுத்தும் முயற்சியில் இளைஞா்கள்….

   திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் நீா்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னாா்வ இளைஞா்கள் ஈடுபட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.   கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், காவிரி நீரும் கடைமடை பகுதிக்கு சரிவர...
Read More
ம சுவீட்லின்

மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் பதிவு:

கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரம் அளிப்பு....!     சென்னை: மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனா்.   ...
Read More
ம சுவீட்லின்

ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும்..

எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்.....!  சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு இருந்தால் போதும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் கடையில்     வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக...
Read More
ம சுவீட்லின்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு:

ஜெயக்குமாரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல்; மேலும் ஒருவர் கைது...!!    சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை சிபிசிஐடி காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். ...
Read More
ம சுவீட்லின்

Ajith அஜித் படம்னா ‘அந்த’ கதாபாத்திரத்தில் கூட நடிக்க ரெடி:

அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்  விஜய் சேதுபதி.......!     என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கஷ்டப்பட்டு பட வாய்ப்புகளை பெற்று ஹீரோக்களுக்கு பின்னால் ஒரு ஓரமாக நின்று அதன் பிறகு...
Read More
ம சுவீட்லின்

கரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 1000-ஐத் தாண்டியது..

   சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 1,016ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இதன் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  ...
Read More
ம சுவீட்லின்

முடங்கிய ட்விட்டர்! என்ன காரணம்?

சமூக வலைதளமான ட்விட்டர் சனிக்கிழமை அதிகாலை முடங்கியதில் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாயினர்.   பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர் என்று பலர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே...
Read More
1 2 3 4 10