மின்கைத்தடி

கோக்கி மாமி

31ம் தேதி 5 மணிக்கே புத்தாண்டு பொறக்குதுங்கோ….

தளபதி ரசிகர்களுக்கு 31ம் தேதி 5 மணிக்கே புத்தாண்டு பொறக்குதுங்கோ.... விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் உற்சாக...
Read More
கோக்கி மாமி

’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை

பெண்களுக்கான ஷோ மட்டுமில்ல : ’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனைசின்னத்திரை உலகில் எத்தனையோ ’கேம் ஷோ’-க்கள் உள்ளன. அந்த வகையில் பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளக் கூடிய புத்தம் புதிய கேம்...
Read More
கோக்கி மாமி

இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ் – ஆதித்ய வர்மாவில்

’ஆதித்ய வர்மாவில்’ இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ் முதலில் இந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கினார். பின்னர் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கடைசி நேரத்தில் படம் ரிலீஸாகாமல் போனது....
Read More
கோக்கி மாமி

“தலைவர் 168” படத்தில் மீனா லுக் பார்த்தீங்களா

"தலைவர் 168" படத்தில் மீனா லுக் பார்த்தீங்களா... தீயாய் பரவும் போட்டோ...!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் ஒரே மூச்சாக நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர்...
Read More
கோக்கி மாமி

மீண்டும் இணைந்த “கொலவெறி” கூட்டணி

மீண்டும் இணைந்த "கொலவெறி" கூட்டணி.... நாளைக்கு வெடிக்கப் போகுது பாருங்க தனுஷின் அசல் "பட்டாஸ்"....!தனுஷ் - அனிருத் வெற்றி கூட்டணி சேர்ந்து தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ளனர். அனிருத் இசையில் தனுஷ் பாடிய...
Read More
கோக்கி மாமி

66வது பிலிம்பேர் விருதுகள்

66வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை பெற்ற 96 படம்விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படம் அதிக பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளது. 66வது பிலிம்பேர் விருதுகள் சென்னையில் கோலாகலமாக...
Read More
கோக்கி மாமி

டிவிட்டரில், ரஜினி டிரென்டிங்…

டிவிட்டரில், ரஜினி டிரென்டிங்...வன்முறை மற்றும் கலவரம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது என்று ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். டிவிட்டரில் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் பதிவிட்டு வரும் நிலையில் அது...
Read More
கோக்கி மாமி

‘ஹீரோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ தோற்றத்தில் நடிக்கும் ‘ஹீரோ' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் ஒவ்வொன்றாக சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது.வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகவிருக்கும்...
Read More
கோக்கி மாமி

அருண் விஜய்யின் ‘மாஃபியா’

24 மணி நேரத்தில் அருண் விஜய்யின் 'மாஃபியா' செய்த சாதனை!துருவங்கள் 16 ' திரைப்படத்தை இயக்கி,  முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த...
Read More
கோக்கி மாமி

புதிய படம், ஹீரோயின் அறிவிப்பு – சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்

குதித்தார் சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்’: புதிய படம், ஹீரோயின் அறிவிப்புலெஜண்ட் சரவணன் என்கிற பெயரில் அருள் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதாக ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 1) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சென்னை வட...
Read More