இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 11 | இந்துமதி

தொலைபேசியைப் பார்த்ததும் கை குறுகுறுத்தது சித்ராவிற்கு. யாருடனாவது பேசு பேசு என்றது. வழக்கமாக இருந்தால் ஷைலஜாவிற்கு போன் பண்ணியிருப்பாள், இருவரும் மணிக்கணக்கில் அறுத்திருப்பார்கள். மகாபலிபுரம் போய் வந்ததிலிருந்து இருவருமே அதிகம் பேசுவது குறைந்து போயிற்று....
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 10 | இந்துமதி

“என்ன மது பார்க்கறீங்க..? நீங்க கூட வெறும் பியருக்கு அலற்றுகிற பிறவிதானா...?” சித்ரா கேட்டாள். “நோ... நோ... அப்படியில்லை...” என்று தயங்கினான் மது. “பின்ன என்ன தயக்கம்..? நான் போய் கார்லேருந்து பியர் டின்களைக்...
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 9 | இந்துமதி

சித்ராவை மணலில் படுக்கவைக்க மனமில்லை, மதுவிற்கு. கெஸ்ட் ஹவுஸ் வரை தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று தான் நினைத்தான். அவனது உடலை அழுத்திய பெண்மையின் சுகத்திலிருந்து விடுபட மனது மறுத்தது. இதுவரை அறிந்திராத அனுபவித்திராத சுகமாகப்பட்டது....
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 8 | இந்துமதி

8 அந்தத் தனியார் விருந்தினர் மாளிகையின், மர நிழலில் காரை நிறுத்தினாள் சித்ரா. 'அப்பாடா...' என்று கீழே இறங்கினாள். ஒரு முறை கைகளை மடக்கி தலைக்கு நேராக உயர்த்தி குனிந்து பாதம் தொட்டாள். அதைப்...
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 7 | இந்துமதி

7 மகாபலிபுரம் எல்லையைத் தொட்டதும் காரின் வேகத்தைக் குறைத்த சித்ரா, மதுவைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள், “இப்போ எங்கே போகப் போறாம்...?” தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் பெயரைச் சொன்னான் மது. "அங்கேயா புக்...
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 6 | இந்துமதி

பளீரென்று மஜந்தா நிற சல்வார் கமீஸுடன் காரிலிருந்து இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தான் மதுசூதனன். 'யார் இந்தப் பெண்... இவ்வளவு அழகாக இருக்கிறாளே...' என்று நினைத்துக் கொண்டான். கூடவே பின்னால் இறங்கிய ஷைலஜா கண்ணில்...
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 5 | இந்துமதி

அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள்....
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 4 | இந்துமதி

“அம்மா நான் சித்ரா வீட்டுக்குப் போயிட்டு வரேம்மா...” “இத்தனை நேரத்துக்காடி...? விளக்கு வைக்கிற நேரமாச்சே...?” “ஆமாம்மா. சித்ராவுக்கு இன்னிக்கு மிஸ். மாத்யூஸ் நடத்தின பாடத்துல எதுவுமே புரியலையாம். 'வந்து கொஞ்சம் சொல்லித்தாடீ’ன்னு கூப்பிடறா...” “ஏன்......
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |3| இந்துமதி

தொலைபேசி ஒலித்தது. அதுவரை அதன் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஷைலஜா, படிக்கிற பாவனையில் இருந்த ஷைலஜா, ஒரு வினாடிக்கு முன்தான் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். கதவை மூடப் போனபோது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. பாதி மூடிய...
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |2| இந்துமதி

ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. 'என்ன சொல்கிறாள் இவள்...?' என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின.“அப்படி அவர்...
Read More