“என்னங்க! இந்த வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கு. இங்கேயே தங்கிடலாங்க” என்றது பெண் எலி.“உன்னோட விருப்பத்துக்கு நான் எப்ப குறுக்கே நின்று இருக்கேன். உன்னோட விருப்பப்படி நாம இங்கேயே தங்கிடலாம்” என்றது ஆண்...