கதை

மூக்கு மேலே ராஜா – ஆர்னிகா நாசர்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்… தமிழ் நிலா தொலைக்காட்சியின் விளையாட்டு அலைவரிசையின் நிர்வாக அலுவலகம் ஈக்காடுதாங்கலில் அமைந்திருந்தது. நிர்வாக இயக்குநர் குரியன் ஜோசப் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் தமிழ்கிரிக்கெட் வர்ணனையின் இயக்குநர் பால்மரியா...
Read More

‘நகை’ அணிவியுங்கள் உதடுகளுக்கு!!!

‘மின் கைத்தடி’ வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வரும் ஏப்ரல் 14 முதல் பல புதிய அம்சங்களுடன் நம் தளம் ஜொலிக்க இருக்கிறது. அதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இப்போது இந்த...
Read More

தலைவா சுகமா? நம் தனிமை சுகமா?

அவளுக்கு பதட்டமாக இருந்தது. அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். சசீதர் அமைதியாக அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.'சரீன்னு சொல்லித் தொலையேண்டா'மனசுக்குள் அர்ச்சனை தொடர்ந்தது."ஹ்ம்! ஓகே! நீ நம்ம வீட்டுக்கு வரியா? இல்லை நான் வரணுமா?" அவனுடைய "நம்ம வீடு "என்ற...
Read More

ஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்

கைபேசியில் குவிந்திந்த குறுந்தகவல்களில் தேவையற்ற வற்றை அழித்துக் கொண்டிருந்தான் கௌதம். வயது 29. திராவிட நிறம் 175செமீ உயரம். மணிமேகலைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவன். சமீபத்தில் திருமணமானவன். மனைவிக்கு குரல் கொடுத்தான். “மஞ்சரி காபி...
Read More

தடக் தடக் | சிபி சரவணன்

கடந்த ஒரு வாரமாகத்தான் வேலைக்கு போகிறேன்.நான் பழுத்த சோம்பேறி என்பதாலோ என்னவோ , என்னை நானே அவ்வளவாய் வேலை வாங்கிக் கொண்டதில்லை. நுங்கம்பாக்கத்திலிருந்து தரமணி போக வேண்டும்.தேர்ந்த நோஞ்சான் ஆன எனக்கு இந்த தூரம்...
Read More

அனுபவ பாடங்கள் | முகில் தினகரன்

ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் இதமான அதிர்வு உறக்கத்தை அள்ளி வீச, கண்களை மூடி அதைத் தழுவ முனைந்தேன். “அந்தக் கதை பெரிய கதை சாமி! அதை மட்டும் சினிமாவா எடுத்தா… சும்மா பிச்சுக்கிட்டுப் போவும்”...
Read More

இரண்டாவது வாழ்க்கை | வெ. ராம்குமார்

இரவு மணி பதினொன்று. அன்றைய வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அறைக்குள் நுழைந்தாள் கமலா. தன் மனைவியை கண்டதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த டிவி நியூஸ் சேனலை அணைத்தார் ராமசாமி. “இன்னும் நீங்க தூங்கலையா?”...
Read More

பார்வை – சிறுகதை | தனுஜா ஜெயராமன்

கடிகாரத்தை பார்த்தாள் மணி 9. 00 ஆக போகிறது. இன்னமும் பேருந்தை காணவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது. அப்படியே அருகிலிருந்தவர்களை வேடிக்கை பார்த்தவாறு கண்களை சுழற்றினாள் இந்து. பெரிய மீசை வைத்து ஆஜானுபாகுவான தோற்றத்துடன்...
Read More

சரணும் சத்யாவும் பின்னே நானும் | விஜி முருகநாதன்

மலைக்கோவிலின் சுவரில் சாய்ந்து கொண்டு படிகளில் சின்ன சின்னஞ் சிறு புள்ளியாக ஏறி வருபவர்களை ரசித்துக் கொண்டு இருந்தோம். நானும் என் பையன் சித்தார்த்தும். அப்போது தூரத்தில் படி ஏறிக் கொண்டு இருந்த அந்தப்...
Read More

அலைபாயுதே – சிறுகதை | வி.சகிதாமுருகன்

“மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கறே?” வாட்ஸ் அப்பில் வந்த புதிய எண்ணை திறக்கையில் கண்களில் பட்ட வாக்கியம் தூக்கி வாரிப்போட்டது சிந்துவை! “சிந்து நதியே” அவளை இப்படி விளிப்பவன்? கிருஷ். கிருஷ்...
Read More
1 2 3 6