அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 16.06.2021 கருமுத்து தியாகராஜன்

கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார். இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத்...
Read More

வரலாற்றில் இன்று – 13.06.2021 பான் கி மூன்

ஐ.நா.வின் 8வது பொதுச் செயலாளரான பான் கி மூன் 1944ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கொரியாவில் பிறந்தார். இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக 2007ஆம் ஆண்டு பதவியேற்றார். அடுத்தடுத்து இரண்டு முறை ஐ.நா....
Read More

வரலாற்றில் இன்று – 12.06.2021 உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்க...
Read More

வரலாற்றில் இன்று – 11.06.2021 ராம் பிரசாத் பிஸ்மில்

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார். இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி...
Read More

வரலாற்றில் இன்று – 10.06.2021 எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்

பிரபல வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின்...
Read More
தென்மேற்கு பருவ மழை

மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.

மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது...
Read More

இளையராஜா ஓவியர் ஆன கதை..

முன்பெல்லாம் இருப்பதை அப்படியே அச்சடித்ததுபோல வரைபவர்கள் தான் ஓவியர்கள். அப்படி ஒரு ஓவியராக வேண்டும் என்றுதான் 'ரியலிஸ்ட்டிக் ஓவிய முறையில்’ வரையத் தொடங்கினேன். இப்பவும் ஓவியக் கலையின் அடிப்படை யைக்கூட அறிந்துகொண்டதாக நான் உணர...
Read More

வரலாற்றில் இன்று – 09.06.2021 கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக...
Read More

வரலாற்றில் இன்று – 08.06.2021 உலக பெருங்கடல் தினம்

1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூமியை பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெருங்கடல் தினமாக கொண்டாடுகிறோம். சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிகின்றன....
Read More

வரலாற்றில் இன்று – 07.06.2021 உணவு பாதுகாப்பு தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்து உணவு பாதுகாப்பின் அவசியத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 7ம் தேதி உணவு...
Read More
1 2 3 65