ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை மேஷம்உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புத்திரர்களால் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் தடை, தாமதங்கள்...
Read More

இன்றைய ராசி பலன்கள் – 21-11-2019 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 21-11-2019 வியாழக்கிழமைமேஷம்உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை...
Read More

இன்றைய ராசி பலன்கள் – 19-11-2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 19-11-2019 செவ்வாய்க்கிழமைமேஷம்வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த, ஆதரவான சூழல் உண்டாகும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்....
Read More

இன்றைய ராசி பலன்கள் – 18.11.2019 திங்கட்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 18.11.2019 திங்கட்கிழமை----------------------------------------------------------------------------மேஷம்மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில்...
Read More

இன்றைய ராசி பலன்கள் – 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை

மேஷம் வாக்குவன்மையால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகளை தாண்டி...
Read More

இன்றைய ராசி பலன்கள் – 16.11.2019 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 16.11.2019 சனிக்கிழமைமேஷம்மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட...
Read More

இன்றைய ராசிப்பலன்கள் – 15.11.2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிப்பலன்கள் - 15.11.2019 வெள்ளிக்கிழமைமேஷம் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் செய்யும் செயல்களில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பலவிதமான சிந்தனைகளால் புதுவிதமான சூழல் ஏற்படும். புண்ணிய தலங்களுக்கு...
Read More

இன்றைய ராசி பலன்கள் – 14-11-2019 வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 14-11-2019 வியாழக்கிழமைமேஷம்உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்....
Read More

இன்றைய ராசி பலன்கள் – 13.11.2019 புதன்கிழமை

இன்றைய ராசி பலன்கள் - 13.11.2019 புதன்கிழமை மேஷம் குடும்ப நபர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகளை கிடைக்கப்பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும்....
Read More
கமலகண்ணன்

வார ராசிபலன்கள் – 11.11.2019 – 17.11.2019

வார ராசிபலன்கள் - 11.11.2019 - 17.11.2019மேஷம்மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மனோதைரியம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் மறைமுகமான பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்....
Read More
1 34 35 36 37 38