News
6th December 2021

பாப்கார்ன்

‘கோபக்கனல்கள் தீராதா’- தனுஷ் ட்விட்டிய பாடல்

இயக்குநர் பாலு சர்மா இயக்கத்தில் ஹ்ரிஷிகேஷ் மற்றும் ஷெர்லின் சேத் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் 'உணர்வுகள் தொடர்கதை'. இந்த படத்தில் பிரபல நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய...
Read More

​வை​​கைப் புயலின் வாழ்த்து-இ​ளைய தளபதிக்கு

‘தளபதி' விஜய் இன்று தனது 46வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதனால், அனைத்து சமூக ஊடக தளங்களிலும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாழ்த்துக்களால் நிரம்பி வழிகின்றன. மேலும் கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என அனைத்து...
Read More

நானி- சாய் பல்லவி மீண்டும் இ​ணையும் புதியபடம்

டோலிவுட்: ‘டாக்ஸி வாலா' திரைப்படப் புகழ் இயக்குநர் ராஹுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி நடிக்கவுள்ள ‘ஷ்யாம் சிங்கா ராய்' படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுலதாக தகவல் வெளியாகியுள்ளது. 28 வயதான நடிகை...
Read More

‘ராபின்ஹுட்’-மொட்டை ராஜேந்திரன்.

‘ராபின்ஹுட்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார்மொட்டை ராஜேந்திரன். கார்த்திக் பழனியப்பன்இயக்கியுள்ள இப்படம் நகைச்சுவை ரகளையாகஇருக்குமாம். இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குஅள்ளிக் கொடுப்பதுதான் ராபின்ஹுட் கதாபாத்திரம்.மொட்டை ராஜேந்திரன் கதாபாத்திரம் இப்படித்தான்அமைக்கப்பட்டுள்ளதாம். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படம் வெளியீடுகாண...
Read More

விரைவில் பிக்பாஸ் சீசன் 4…

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம்...
Read More
உமா

வாசமில்லாத சாமந்தியில் வருவாய் மணக்கிறது:

     வாசமில்லாத வெண் நிற சாமந்தி பூ:      வாசமில்லாத வெண் நிற சாமந்தி பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மாணிக்கம்...
Read More
இன்பா

ராகவா லாரன்ஸ் முடிவு:

ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு:        சினிமா மற்றும் சமூகப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். தனது அறக்கட்டளை...
Read More
கைத்தடி முசல்குட்டி

வெற்றிகரமாக நடைபெற்ற உடல் உறுப்பு தானம்….

   தஞ்சையில் இருந்து மதுரைக்கு 140 கி.மீ. வேகத்தில் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து இறந்தவரின் கல்லீரல் உடல் உறுப்பு தானம் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.   தஞ்சையில் சாலை விபத்தில் சிக்கிய...
Read More
சேவியர்

திணறும் சென்னை…!!!

கேன் தண்ணீர் தட்டுப்பாடு:    சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீா் ரூ.60 வரை விலை அதிகரிக்கப்பட்டு திங்கள்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் நிலையில், கேன் குடிநீா்...
Read More
கைத்தடி முசல்குட்டி

சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைந்தது

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.   சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்...
Read More
1 2 3 4 5 27