News
6th December 2021

கவிதைகள்

அமுதா தமிழ்நாடன்

நட்பு சூழ் உலகு

விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப்...
Read More
ஐரேனிபுரம் பால்ராசய்யா

அவள்

கூந்தலை வடிகட்டிய பிறகும்இறங்க மறுத்து அடர்ந்திருந்தன அவள் தேகமேறிய ஒன்று.அவள் நிர்வாண உடம்பில் உருண்டோடிய திமிரில் விலகிக் கொள்ள விருப்பம் இன்றி கூந்தலுக்குள் மறைந்திருந்துவேடிக்கை காட்டியது பருத்தி ஆடையால் கூந்தலை போர்த்திக் கொண்டபோது இடம் மாற மனமின்றி பள்ளிக்கூடம் செல்ல...
Read More
அமுதா தமிழ்நாடன்

நட்பின் வலி

நட்பின் வலி_________பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் .நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும்நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும்அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும்சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை...
Read More
1 6 7 8