News
6th December 2021

கவிதைகள்

ராசி அழகப்பன்

நிழல்!

நீண்ட இடைவெளிக்குப்பின்அந்த புன்னை மரத்தை பார்த்தேன்… மெல்லிய காற்றில் கைகுலுக்கியது..முன்னைப் போல் சுற்றியும் எதுவுமில்லை நகர சூழலில் எனது கணங்கள் ரணங்களை மாறியிருந்தன… எட்டாம் வகுப்பில் கணக்கு படம் சொல்லி தந்ததமிழ்ச் செல்வி நினைவுக்கு...
Read More
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

தை பொன்மகளே வருக !

மார்கழி திங்களுக்குமங்களம் பாடி நித்திரை நீங்கிமுத்திரை பதிக்கதை பொன்மகள் மகிழ்வோடு பனித்துளியின் வாழ்த்துகளுடன் வருகிறாள்!தை பொன்மகளை உடல் உள்ளம் பொங்கஉழவர்கள் மட்டுமாபொங்கல் பானை  வைத்து  களிப்புடன் வரவேற்கிறான்!வீசும் தென்றல்காற்று  விரிந்த பனிமலர்கள்வர்ணக்கொம்பு மாடுகள் விளைந்த நெற்கதிர்கள் இனிக்கும் கரும்புத்தோகைகள்   மணக்கும் மஞ்சள்குலைகள்  மகிழ்வோடு வரவேற்கும் பொழுது... அன்பு உள்ளங்களேகள்ளமில்லாமல்...
Read More
ராசி அழகப்பன்

மகிழக் கற்றுக் கொள்

எப்போதும் இருட்டுக்குள்உறங்கும் ஒளியைஉற்சாகமாய் எழுப்பு ! கடந்த காலம் எப்போதும்பழுத்த இலையின்பரிவட்டங்கள் தான். ..புதிதான இசைக்குள்பயணப்பட கைவசம்ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி!விழுந்த இடத்தில் உனது எழுச்சியின் தடயம்ஒளிந்திருக்கும் ..சர்ச்சைகள் தான்தெளிவான சொற்களைச்சுட்டுத் தரும்..நிறமாற்றங்கள்வானத்தின் வெளிப்படைஆரோக்கியம்..ஆண்டுகள் என்பதுஅவசரக் குறிப்புஅயராமல்...
Read More
கலைவாணி இளங்கோ

நெஞ்சே எழு

நெஞ்சே எழுநெஞ்சே எழுகடைசி காலத்தைக் கற்கண்டைப் போலசுவைக்க வேண்டிய முதிய பெற்றோர்கள்இன்று எத்தனையோ !கல்நெஞ்சு பாதர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர்!தாய்ப்பாலிற்குப் பதிலாகக் கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால்ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோஅடுத்தவர் சொல் கேட்டு அந்நியர்களாக்கி விட்டார்கள் அப்பெற்றவர்களே!புற்றீசல் போல...
Read More
ஜெ.ஜீவா ஜாக்குலின்

நூலிழை இடைவெளி

தன்னம்பிக்கைக்கும் தலைகணத்துக்கும்பாசத்துக்கும்வேசத்துக்கும்காதலுக்கும்காமத்திற்கும்அத்தியாவசியத்துக்கும்ஆடம்பரத்திற்கும்நம்பிக்கைக்கும்துரோகத்திற்கும்விளம்பரத்திற்கும்விருப்பத்திற்கும்பணத்துக்கும்பந்தத்திற்கும்முகமூடி மனிதர்களுக்கும்முகமன் உறவுகளுக்கும்முடிவில்லா இடைவெளியில்.........
Read More
ஜெ.ஜீவா ஜாக்குலின்

அப்பா!

அப்பாவுக்கு ஓர் கடிதம்அப்பாதனிப் பெரும் ஆளுமைதன்னிகரில்லா தலைமகன்ஆசிரியரின் மகள் என்பதில்அசையா கர்வமெனக்கேஅன்பை சொல்லாஅரசனவன்தனது பள்ளியில்எனது படிப்பைபாதையாக்கினாய்பாங்குடன்என்ன சொல்லி என்னை வகுப்பில் விட்டாய்படிக்காது போனால்கண்ணை விட்டுதோலிரிக்க சொன்னஅரக்கனவன்மூன்று பிள்ளைகளையும்மூச்சாக சுவாசித்தாய்முழுதாய் நேசித்தாய்வெளிகாட்டாமலேஇளமைத்திமிரில்ஈன்ற உன்னை மறந்துஇதயம் நெருங்கி போனதால் சின்னாபின்னமாகியதோ வாழ்க்கைஆவணக்கொலை...
Read More
மு.ஞா.செ. இன்பா

காதல் அழகு

காதல் அழகு ...--------------------------மனதுக்குள்  இளமைமகிழ்வு பாட்டு எழுதமரம் கொத்தியென ,நினைவுகளை தடயமிடும்காதல் அழகானது .. ஒன்றரை கண்ணுடன்ஓரமாக இழுக்கப்பட்ட வாயுடன்கத்தாழை நார் முடியுடன்அங்க கேடான காதலியும்அழகாய்  தெரிவாள் காதலில்     காதலி அழகு அல்லகாதல் தான்  அழகுகாதலை நேசியுங்கள்காதலி  எப்போதும்  அழகாவாள் தட்டாம் பூச்சி சிறகுகளை தாழ்த்தி  கார் காலத்தில் ,தரையை  நெருங்கி  பறக்கும்மழையின் முன் அறிவிப்பாய் …. பூவன மலர்கள்தனக்கென  நினைத்துதலையாட்டி மகிழும் காதலும்  இந்த விதியில்தான்கருத்தரிப்பை செய்கின்றனமயக்கத்தில் மயங்கி  பாயும் மாயமான் துள்ளலாக  இருநிற விழிகள் படபடக்கும்இமை சிறகுகள்பாயும் வில்லென இதயத்தைபரவச ரணபடுத்தகானல் நீர் விளையாட்டைகையில் எடுக்கிறது காதல் இருக்கிறதா ,இல்லையா என்றஇதயத்தின் சதுரங்க ஆட்டத்தில்காதலின் அழகு கூடுகிறதுகாதலி தேவதையாய் மாறுகிறாள் காதல் இருக்குமவரையூகம் பெண்களுடையதுகாதல் போயின்பெண்கள் சாதலே மேல்
Read More
மு.ஞா.செ. இன்பா

கறி கடையானதோ

தினம் தினம் செய்திகள்திசையெல்லாம்  ரத்தவாடைகள்காமம் தொலைக்ககறி கடையானதோ பெண்ணினம்  ..வெண்டைக்காய்க்கும் சுண்டைக்காய்க்கும்போராடும் அரசியல் கூட்டம்  சதை கொய்யப்படும் பெண்களுக்காய்சபை ஏற மறுப்பது  ஏன் ..வருவாரா என்பது தெரியாமலேஊதுக்ககுழாய் ஊதும்  ஊடகங்கள்ரத்தம் இழக்கும் எம் பெண்டுகளுக்காய்சித்தம்  சிவக்காதது ...
Read More
ஜெ.ஜீவா ஜாக்குலின்

ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்

ம(ஊ)னம் - ஜெ.ஜீவா ஜாக்குலின்அரிது என்றாள்ஔவை மானிடப்பிறப்பைஅதனினும் அரிதுசிலருக்கு பிறப்பில் மானிட பிறப்பில் தான் மாசுமனங்களில்சுற்றும் பூமியில்சுற்றமும் ஒதுக்கும்அரசும் பிரிக்கும் சதவீதஅடிப்படையில்சான்றளிக்கும்சாமானியனுக்குமனங்களில் எத்தனை மர்மம்மாண்டது மனித நேயமும்அனுபவத்தின் வலியேகருவின் மொழிவாழட்டும் எளியோர்வீழட்டும் வலியோர்ஊனம் தடையல்லஊன்று...
Read More
ஜெ.ஜீவா ஜாக்குலின்

தினச்செய்தியாய் பெண்மை –

பிணம் தின்னும் ஜனநாயகம்பணம் பின் ஓடிநாட்டை அடகு வைத்தால்நாண்டு சாதலேதினசரிசெய்தியில்தினச்செய்தியாய் பெண்மைஊடகங்கள் ஊமையாய்ஊருக்குள் செவிடாய் / குருட்டாய்மனிதர்கள்தன் வீட்டில் நடக்காது வரைநமநமத்து தான் போச்சுமனிதனின் பேச்சுபொல்லா ஆட்சிபொள்ளாச்சியே சாட்சிபெண்மையை போற்றுவோம்பதிவில் மட்டுமேவாழ்க ஜனநாயகம்
Read More
1 2 3 4 5 8