News
6th December 2021

கவிதைகள்

கவிதைக்கு ஒரு கவிதை – காஞ்சி. மீனாசுந்தர்

கண்ணே கண்மணியேகண்ணிரண்டும் மின்னல் மின்னும் கண்ணிரண்டில்எள்ளளவும் கள்ளமில்லை கள்ளமிலா உன் சிரிப்பில்கவலையெலாம் மறந்துவிடும் மறந்துபோன பால்யகாலம்மறுபடியும் கையசைக்கும் கையசைக்கும் வேளையிலேகண்ணே கண்மணியே உனைப்போல நானுமேஉருமாறிப் போய்விடுவேன் புத்தம் புது மலராய் நீபூத்துச் சிரிக்கையிலே பூத்த...
Read More

ஒரு அடைமழை – ஜி.ஏ.பிரபா

ஆடிக் களைத்துஅடங்கி விட்டது மழை.குழந்தையின் சிணுங்கலாய்கொஞ்சுகிறது தூறல். வான்முகம் பார்த்துக் கிடந்தவறண்ட ஆற்றில் உயிர்த்துளிஉள்ளே விழுந்த அமுதத்தில்உயிர்த்தெழுந்தது நிலம். மழையின் மெல்லிசைமனதின் இடுக்குகளில்ஒலிக்கிறது ஸ்வரங்களாய்ஓய்ந்து கிடந்த உணர்வுகள்உற்சாகமாகின்றன. மழை வந்த பொழுதில்மலர்ந்து விடுகிறது மனம்மண்வாசனையும்,மழைநீரும்கருத்த...
Read More

மனிதா நீ – மனிதனாய் இரு – R.M. பிரபு

மனிதநேயமே நீ எங்கே இருக்கிறாய்மானிடர்கள் இங்கே மடிந்து கொண்டிருக்கிறார்கள் மனிதனே மனிதனை தின்றும் நிலைவந்து விடுமோ என்று மனம் பதறுகிறதுசாத்தான் குளம் சம்பவம் தனி மனித மீறலை தோரித்துக் காட்டுகிறது அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம்...
Read More

வருங்கால உலகம் – ஆதிபிரபா

நாளை உலகம் இல்லைஎன்றால் என்னவாகும்..,ஒருவேளைநாளை உலகம் இல்லைஎன்றால் என்னவாகும்.., அழிந்த உலகத்தில்ஆத்மாக்கள் பல அல்லாடும்., சொத்து சேர்த்தவன் போனதேஎன்று புலம்புவான்.., சேர்க்காதவனோ நல்லவேளைஎன்று நினைப்பான்., பெண்களெல்லாம் அடுப்படி வேலைஇனிமேல் இல்லைஎன்று நிம்மதி கொள்வார்கள்., புத்தக...
Read More

நெஞ்சே எழு – கலைவாணி இளங்கோ

நெஞ்சே எழுகடைசி காலத்தைக்கற்கண்டைப் போலசுவைக்க வேண்டியமுதிய பெற்றோர்கள்இன்று எத்தனையோ ! கல்நெஞ்சு பாதர்களால்நிராகரிக்கப்பட்டு விட்டனர்!தாய்ப்பாலிற்குப் பதிலாகக்கள்ளிப்பாலை ஊட்டியிருந்தால்ஒரு வேளை இந்நிலை வந்திருக்காதோ அடுத்தவர் சொல் கேட்டு அந்நியர்களாக்கி விட்டார்கள்அப்பெற்றவர்களே!புற்றீசல் போல பெருகிய காப்பகத்திற்குப்பஞ்சமோ இல்லைஅன்பிற்கும் அரவணைக்கும்மட்டும்தான்...
Read More

காதல் புதுமைகள் – கஷ்மீர் ஜோசப்

தூண்டலால்தீண்டபட்டஉன்னழகின்எழுச்சிதான்,தூவலால்தீட்டபட்டகவிதைகளாகின… என்எண்ணத் தேடலில்,வந்து விழுந்தஒப்பனையற்றகவிதை நீ… வருடிச் செல்லும் காற்றைபிடித்து வைக்க ஆசை தான்.என்னை வருடிச் சென்றகாற்றை தான்,நீயும் சுவாசித்துவாழ்கிறாய்,அதற்காகவேஉன்னிடம்திசைதிருப்புகிறேன்… இதயமென்னும்உன்கருவறையில்கர்பம்தரித்தஎன் காதல்,காரணமில்லாமல்,கலைக்கப்பட்டதுஏனோ??? பெண்மைஎனும்புத்தகத்தை,புரட்டியவேகத்தில்கிழிந்தஉணர்வுகள்ஆயிரம்.மென்மையானவளைமெதுவாகபடித்துப்பாருங்கள்,புதைந்திருக்கும்புதுமைகள்பல்லாயிரம்… - கஷ்மீர் ஜோசப்
Read More

பெண் அவள் பேதையல்ல – ஜெ.ஜீவா ஜாக்குலின்

பெண்ணே............... நதி என்பர் உன்னைநாணிக்கோணாதே பூமி என்பர் உன்னைபூரித்து போகாதே மலை என்பர் உன்னைமலைத்து போகாதே கடல் என்பர் உன்னைகசிந்து உருகாதே பாவையல்ல நீபதுங்கி போக உயிரோட்டம் நீஉணர்வுகளை வெளிபடுத்து பெண்ணீயம் பித்தளைபேசவில்லை உணர்வுகளையே...
Read More

காமராஜர்! – கவிஞர் பா.விஜய்

இந்திய அரசியலில் தமிழனின் ஒரே ஒரு தலைக்கிரீடம்! கருப்பு மனிதன் ஆனால் வெள்ளை மனம்! கதர்ச் சட்டை அணிந்து வந்த கங்கை நதி! செங்கோட்டை வரை பாய்ந்த திருநெல்வேலி தீ! ஆறடி உயர மெழுகுவர்த்தி!...
Read More

இயலா​மை இளவரசி

நீர் கூட வற்றிப்போன பாத்திரங்களில்ஒளிந்து கொண்ட ஒற்றைப் பருக்கையைத் தேடிக்கொண்டு !ஒட்டிப்போன தசைச் கோளமான தனத்தில் அமுதைச் சுவைக்க பொக்கை வாய் தேவதை காத்திருக்கிறாள்…!இதயம் தொலைத்த இளவரசியாய் இயற்கையின் தண்டனையில் என் தனமும் தன்னிச்சையாய்...
Read More
ராசி அழகப்பன்

சொல்வதைக் கேள் !

சொல்வதைக் கேள் ! இமைகளிலிருந்து இறங்கு இதயத்தில் அமர்ந்து நீண்ட நாள் இம்சித்தாய் .. என்னதான் வேண்டும் உனக்கு ? நிறைய சத்தியம் செய்தேன்.. அன்பை விதைத்தேன்.. இலகுவாய் வழக்கை இருக்குமென்றெண்ணி .. புரிந்துகொள்.....
Read More
1 2 3 4 8