கவிதைகள்

கடந்து போகும் ரயில் | திருமாளம் எஸ். பழனிவேல்

ரயில் கடந்து செல்லும் போதெல்லாம் கேட் அருகே நின்று கொண்டு கையசைத்து கையசைத்து சந்தோஷமாய் கத்தியது நினைவிலே வந்து போகிறது.. சிக்னலில் நின்று கிளம்பிய ரயிலின் துணை ஓட்டுனராய் கொடியசைத்துக் கொண்டே கேட்டை கடக்கும்போது...
Read More

அன்பு | கவிதை | மாதங்கி

உயிருக்குள் உயிர் உருவாகி, வலியின் உச்சத்தில் ஜனித்து, "குவா குவா" இசையில் வலியை மீறிய மகிழ்வின் புன்னகை தாய்மை; தன் உதிரம் உயிராய் கண்முன் உருவாகி உயிர்தொடும் இதத்தின் எல்லையில் தந்தையின் தாய்மை; கண்ணாடி...
Read More

சிங்காரப் பெண்ணொருத்தி…! | மாதங்கி

சிவப்பு சிக்னலின் நடுவே சிங்காரப் பெண்ணொருத்தி… வண்ணச் சரிகைச் சீலை .. சன்னல் வைத்த ரவிக்கை… உதட்டுச் சாயம்… மையெழுதிய அகலக் கண்கள் … கைதட்டிக் காசு கேட்கிறாள்… பிச்சையாய்த் தோன்றவில்லை… தந்ததும் தலையில்...
Read More

அன்னையின் அன்பில் – அருணா ஸ்ரீ பிரபாகரன்

வலி தாங்கிஉயிர் தந்தாள்.. இமை தாங்கும் விழிகளாய்ஒளி தந்தாள்.. நதியோடும் அலை நடுவேவிளையாடும் நீர்க்குழிமியாய்நமை ஈன்று அன்பின் கடலானாள்.. நினைவில் அகலாத அவள் முகம்நிலத்தில் இருந்து அகன்றாலும்அகலாது அந்த நிலவு முகம்.. தன்னலம் காணா...
Read More

சலவைக்கான இரவு | ராசி அழகப்பன்

இரவைத் துவைத்துஈரம் சொட்டாமல்உலர்த்த வேண்டும்எப்போதாவது… சகட்டுமேனிக்குகனவுகள் முளைத்துகண்களை சங்கடத்திலாழ்த்துகிறது சொற்களில் மகரந்தப்பொடிஎப்படித்தான் ஒட்டிக் கொள்கிறதோபராபரமே… உறங்கா விரல்களின் வழியேபயணிக்கிறது காட்டுச் சிறுக்கியின்களவுக் காமம்.. மீன்களெல்லாம் தூண்டில்கள்தூண்டிலெல்லாம் மீன்கள்கரைகளற்ற கும்மிருட்டில்துள்ளிப் பாய்கின்றன.. இரவுக்கு ஒரு லாக்கர்இருந்தால்...
Read More

கொரோனா காலக் கவிதைகள் – தமிழ்மணவாளன்

லாக்-டவுன்-6 முகக்கவசத்தின் உள்ளே ஒளிந்து கொள்ளும்வெறிச்சிட்ட வானம் மிகப்பெரியது.சுவாசத்தின் வெளியேகும்கரியமிலவாயு பரவிப் பரவிமேகமாய் அழுத்தம் கொண்டு மோதுமந்தமலைமுகட்டின் தரையெலாம்வெப்பம் பூக்கும்.பள்ளத்தாக்கில் இறங்கிதூறலாய் மாறாமல் ஈரமாயாகும்மென் குளிரில்பறந்து செல்லுமப் பறவைக்கூட்டம்அறிந்திருக்கிறதுஈரத்தின் மென்குளிரையும்இதமான இளஞ்சூட்டையும் லாக் டவுன்...
Read More

அறிஞர் அண்ணா | சா.கா.பாரதி ராஜா

தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து கேட்டதுஉன் ஒற்றை விரல்! கட்டை மீசைகுடையாக நின்றதுதமிழ் உதிர்த்த...
Read More

முடிவில்லா பயணம்… | கவிஞர். கஷ்மீர் ஜோசப்

கரையின் மீதுஅலைக் கொண்ட தீராதகாதலை,முடிவற்றமுத்ததால்கரையை தீண்டும்அலைகள் போல,ஓயாமல் முத்தமிட்டுகொள்கின்றனநமது காதல் பயணங்களும்,நினைவுகளும்….. இளமைக் கால காதலில்,இறுக்கிப் பிடித்த கரங்களோடுநடைபோட்டகடற்கரையில்,கொஞ்சம் இதமாய் பிடித்து,மார்போடு அணைத்து,நினைவூட்டிக் கொள்கிறோம்,நம் இளமைக் காதலின்நினைவுகளை,நம் முதுமையில். இளமை கடந்து,முதுமை தொட்டு,நரை தட்டி...
Read More

முதிர் கண்ணன் – ஆரதி

இந்த இரவுகளில் எல்லாம்அவன் தூங்குவதே இல்லை.தூங்காமல் கனவுக்காணும்அவன் அவனுக்கே நெடுந்துயரம் தான். அவன் இவ்வாறு கனவுகாண்பதை தன் பதினாறுவயதில் ஆரம்பித்திருந்தாலும் கூடமுப்பதைத் தாண்டியப் பிறகுதான் அந்த கனவுகளின் கொடூரம்அவன் அறிந்திருந்தான்.நிமிர்ந்தும் தூங்க முடியவில்லைசரிந்தும் தூங்க...
Read More
ஸ்வீட்லின்

ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..

அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா...
Read More
1 2 3 8