மின்கைத்தடி

ஒலியும் ஒளியும்

டான் – திரை விமர்சனம்

மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, சிறுவயது முதலே அவனைக் கண்டிப்புடன் வளர்க்கிறார்....
Read More

சாணிக் காயிதம் -திரை விமர்சனம்

1979-ல் பரதேசபட்டினம் என்ற ஊரில் நடப்பது போன்று படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் கணவர் மேல்சாதியைச் சேர்ந்தவர்களின் அரிசி மில்லில் வேலை பார்த்து வருகிறார். மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால் முதலாளிக்கும் இவருக்கும் சண்டை...
Read More

விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட பூஜை!

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் 'எனிமி' படத் தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டூடியோ நிறுவனம் சார்பில்...
Read More

பார்த்திபனின் உலக சாதனை படம் ‘இரவின் நிழலில்’

ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க முடியுமா? எடுக்க முடியும் என நிரூபித் திருக்கிறார் பார்த்திபன். அவருடைய 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை', 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' போன்ற சோதனை முயற்சித் திரைப்படங்களின் வரிசையில்...
Read More

‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்

படம் தென்னிந்திய குடும்பப் பெண்களின் புது குடி வாழ்வைப் பற்றி விவரிக்கிறது. எப்படி ஆணாதிக்கம் திருமணம் செய்து வீட்டுக்கு வந்த பெண்ணின் வாழ்க்கை யைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது, வெறும் வேலைக்காரியாகவே பார்க்கிறார்கள் என்பதை...
Read More

பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த 3.6.9. திரைப்படம்

தமிழ்த் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநர் சிவ மாதவ் படைத்துள்ளார்.  21 வருடங்களுக்குப் பிறகு...
Read More

நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான்...
Read More

கே.ஜி.எப். -திரை விமர்சனம்

படப்பிடிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நான்காண்டுகள் இடைவெளியுடன் வெளியாகி யிருக்கும் ஒரு படம் நம்மைத் திருப்திப்படுத்து வதற்கு மேலாகக் குதூகலப்படுத்தி இருக்கிறது என்றால் அந்தப் படத்திற்கு மிகப் பெரிய உழைப்பு இருந்திருக்க வேண்டும்....
Read More

இயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம்

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் "நாம் அறக் கட்டளையின் சார்பாக திரை - பண்பாடு ஆய்வ கத்தை (International institute of film and culture) துவக்கியுள்ளார் . சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்...
Read More

‘பீஸ்ட்’ திரை விமர்சனம்

இந்தியாவின் ரா அமைப்பின் உளவுப் பிரிவில் பணியாற்றுக்கிறார் விஜய். அவருக்குத் தீவிரவாதியின் தலைவனைப் பிடிக்க அசைன் மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் வர இருப்பதால் வேலையை பாதியில் நிறுத்த சொல்கிறார்கள். இது...
Read More
1 2 3