குறள் பேசுவோம்

மனிதராய் மலர்ந்த தெய்வப் புலவர் | முனைவர் பா.சக்திவேல்

நம்   பாரதம்,  புகழ் கொடி வீசி உலக அரங்கில்  பீடுநடை போடுவதற்கான காரணங்கள் இயற்கை அமைப்பு,  எழில் வளங்கள், ஆன்மிக அருட்பேராற்றல், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகத் தொட்டில் என எத்தனையோ. அத்தனை  சிறப்பியல்புகளையும்விட  முக்கியமான ஒன்று அறத்தையும்,...
Read More
உமா

அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியைச் சேர்ப்போம்!

 உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது மொழி. மனிதனின் முதல் அறிவுப்பூர்வமான செயல்பாடே மொழிதான். அதன்மூலமாகவே அவனது தகவல் தொடர்புகள் மேம்பட்டு நாகரிக வாழ்க்கையை அவனால் அமைக்க முடிந்தது.   ஒருவன் பிறக்கும்போது அவனது...
Read More
வள்ளுவதாசன்

இருள்நீங்க இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு

#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம்...
Read More
இன்பா

(இன்பாவின் பொழிப்புரை

குறள் அறிவோம் -------------------------(இன்பாவின்  முயற்சி புது வடிவில் )இன்று  இந்த குறளுக்கான  பொழிப்புரையை  என் கோணத்தில்  உங்கள் முன் வைக்கிறேன் .தினமும்  இது தொடரும் ..அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு திருவள்ளுவர்  குமரியில் பிறந்தவர்...
Read More
கமலகண்ணன்

இல்லறவியல் – அன்புடைமை

இல்லறவியல்அன்புடைமை எல்லாரிடத்தும் அன்பு உடையவராய் இருத்தல் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்மணிகளும், தம் தந்தையாகிய பாரியிடத்தில் வைத்திருந்த அன்பே, பாரி இறந்ததும் கபிலரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையை அளித்தது.அக்கபிலர் அழைத்துப்போய் திருக்கோவிலூரில் விட்டு வடக்கிருந்து...
Read More
வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்

மறைந்து வரும் மங்கல இசை

மறைந்து வரும் மங்கல இசை - வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்தமிழகர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை.ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம்-இலக்கியம் என எதை...
Read More
ஆ.கோபண்ணா பத்திரிகையாளர், தலைவர், காங்கிரஸ் ஊடகத்துறை

காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி

காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சிகாமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால்...
Read More
கைத்தடி முசல்குட்டி

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே....
Read More
சேவியர்

முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில்...
Read More
கைத்தடி மின்னிதழ்

தமிழ் மொழி

தமிழ் மொழி தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.தமிழ் தோன்றிய இடம்...
Read More