தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு […]Read More
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தனது பிறந்த நாளை எளிமை யாகக் கொண்டாடி வந்தார். அவரது ‘தலைவா’ படத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து அவரது பிறந்தநாள் ரசிகர்களால் விமர்சையாகக் கொண்டாட் டப்பட்டு வருகிறது. அதன் பிறகு நடக்கும் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி யில் ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் ஒரு குட்டிக் கதை சொல்லும் பழக்கம் விஜய்க்கு வந்தது. இந்தக் கதைகளில் பெரும்பாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டும் விஷயங்களே அதிகமாக இருக்கும். ஆனால் […]Read More
அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல் என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 6 மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களைக் கொண்டது சுழல். இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான ‘சுழல்’ இணையத் தொடரில் காணா […]Read More
ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டை களை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா மற்றும் அவர் கருமுட்டை களை விற்பதற்குத் துணை செய்ததாகக் கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது […]Read More
20 சவரன் நகையை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். எளிய முறையில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார். இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி […]Read More
சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 3.6.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியது: “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலில் நிர்வாகம் எப்படி இருக்குமோ, உடன் விளையாடும் வீரர்கள் எப்படி இருப்பார்களோ, ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்குமோ என பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால் சென்னை எனது இரண்டாவது இல்லம் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. சென்னை ரசிகர்கள்தான் அணியின் பலம். அவர்கள் என்னைத் தங்களில் ஒருவனாகப் […]Read More
ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும் இது 367 அடி ஆழ மும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு.இந்தக் கிணற்றில் ஆவிகள் உள்ளது, அதன் அருகில் சென்றால் அந்தக் கிணறு ஆட்களை இழுத்துக்கொள்ளும் […]Read More
நிதானமாகச் செயல்படும் மனிதர்களைப் பார்த்து “ஆமை மாதிரி அசைந்து வர்றான் பாரு” என்று சோம்பேறித்தனத்துக்கு உதாரணமாக மட்டம்தட்டிப் பேசு வது பல மனிதர்களின் இயல்பாகி விட்டது. ஆனால் ஆமையின் புத்திக்கூர்மை, செயல்திறன் பற்றி ஒரு ‘ஆமை முயல்’ கதை சிறப்பாக விளக்கியிருக்கும். அந்தளவுக்கு ஆமை பழம்பெருமை வாய்ந்தது. இன்று சர்வதேச ஆமைகள் தினம். அதைப் பற்றிச் சிந்திப்போம். ஆமைகள் நிலத்துக்கும் கடலுக்கும் மரபு ரீதியான தொடர்பைப் பல்லாண்டு கால மாகத் தொடர்ந்து வருகிறது. வழி தவறிய கடல் […]Read More
போர்ச்சுகீசியப் பிரபு வாஸ்கோடகாமா (1460-1524) 1497 இல் லிஸ்பனில் இருந்து இந்தியாவை அடைந்து ஐரோப்பாவிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு கடல் பாதை யைத் திறக்கும் முயற்சியில் பயணம் செய்தார். ஆப்பிரிக்காவின் மேற்கு கடற் கரையில் பயணம் செய்து, கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றி வந்த பிறகு, அவரது பயணம் மே 1498 இல் இந்தியாவின் கோழிக்கோடு வர்த்தக நிலையத்தை அடை வதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் பல நிறுத்தங்களை ஏற்படுத்தியது. 1502 இல் இந்தியாவிற்கு இரண்டாவது பயணத்தில், […]Read More
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன்கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனு ராதா ரமணன். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட பல நாவல்களையும், பல குறுநாவல்கள், பற்பல சிறுகதை களையும் படைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் […]Read More