ஜோதிடம்

இன்றைய தினப்பலன்கள்

மேஷம்நவம்பர் 06, 2021 மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன்...
Read More

பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா? இதற்கு இதுதான் காரணமா?

எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம்...
Read More

இன்றைய தினப்பலன்கள் (07.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபடும். செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் தனித்திறமைகள் புலப்படும். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட திசை...
Read More
நித்யா

இன்றைய ராசிப்பலன் – 23.01.2020

இன்றைய ராசிப்பலன் - 23.01.2020மேஷம்இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம்....
Read More
மோஹனசுந்தரம்

வார ராசிபலன் (ஜனவரி 20-26)

மேஷம் முதல் மீனம் வரை இந்த வாரம் ஜனவரி 20 முதல் ஜனவரி 26ம் தேதி வரை உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட தொழில், காதல், தாம்பத்தியம் தொடர்பான பலன்கள் இருக்கும் என்பதைப் பார்ப்போம்.மேஷம்சந்திரன் இந்த...
Read More

இன்றைய ராசி பலன்கள் (11 ஜனவரி 2020)

மிதுன ராசிக்கு அலைச்சலும், ஆதாயமும் இருக்கும்மேஷ ராசிநேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உண்டு. உயர்நிலைக்...
Read More

இன்றைய பஞ்சாங்கம் 10 ஜனவரி 2020

இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை மார்கழி 25திதி : இன்று பெளர்ணமிநட்சத்திரம் : இன்று பிற்பகல்...
Read More