News
6th December 2021

விளையாட்டு

இன்பா

தோனியின் மாஸ் என்ட்ரி;

சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்...!!! சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.     இந்திய அணி 'சீனியர்'...
Read More
ம சுவீட்லின்

மகளிர் டி20 உலகக் கோப்பை:

கடைசிப் பந்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!  12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள்.  ...
Read More
இன்பா

வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

   4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது.    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு...
Read More
சேவியர்

ஐபிஎல் 2020 அட்டவணை: அதிகாரபூர்வமாக வெளியீடு!

2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது:   இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள்...
Read More
சுந்தரமூர்த்தி

ஏ பி டி வில்லியர்ஸ்: மிஸ்டர் 360 டிகிரி குறித்த 10 தகவல்கள்

1. உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படுபவர் 35 வயதாகும் ஏ பி டி வில்லியர்ஸ். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி இவரது சராசரி 50...
Read More
சுந்தரமூர்த்தி

ஐபிஎல் 2020

ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி.. வீடியோஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3...
Read More
சேவியர்

ஒருநாள் தொடரில் நியூஸிலாந்திடம் இந்திய அணி மோசமாகத் தோற்றது ஏன்?

   இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது நியூஸிலாந்து. டி20 தொடரை இந்திய அணி 5-0 என வென்றதால் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...
Read More
சுந்தரமூர்த்தி

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல்

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் - முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன்.அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான...
Read More
சேவியர்

தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, மற்றுமொரு சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி

நியூஸிலாந்து அணி வெற்றி பெற 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள்.எந்த அணி வெற்றி பெறும் என எண்ணுவீர்கள்?   நியூஸிலாந்து என்று தானே! ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தமுறையும்...
Read More
கைத்தடி முசல்குட்டி

கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!

முத்தரப்பு டி20 போட்டி:    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.கேன்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத்...
Read More
1 2 3 4 8