15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் குஜராத் டைட் டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 29-5-2022 அன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத் தில் குஜராத் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்பட்லர் 39 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், […]Read More
சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 48வது லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள்ளார். 15 வயதான குகேஷ் தனது கடைசி சுற்றில் இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் விக்டரை 26 நகர்த்தர்களில் வீழ்த்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். குகேஷ் 9 சுற்றுகளுக்கு 8 புள்ளிகளை சேர்த்து முதலிடம் பிடித்தார். இதே தொடரில் இளம் செஸ் […]Read More
முதல்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடை பெற இருக்கிறது. 200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடை பெறவிருக்கிறது. கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2022-ஆம் ஆண்டுக்கான போட்டியை போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறி வித்த நிலையில், போட்டியை நடத்த பல நாடுகள் முயற்சித்தன. […]Read More
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ் டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘இயல்வது கரவேல்’. அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதன்முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுக மாகிறார்.சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாகக்கொண்ட இந்தப் படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் […]Read More
கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங் களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களுக்கு வெயின் (vein) என்றுபெயர். வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல் லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம். வெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எத னால் வருகிறது மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப் பதைப் […]Read More
பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சாராம்சம் இதோ : இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “இரண்டாவது முறையாக பையனை பெற்றெடுக்கும் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் பார்த்தோம். படத்தைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. விஜித் பச்சான் நன்றாக […]Read More
தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ‘ஆதார்’ தகவல்கள் திருட்டு! தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது வினியோக திட்ட இணைய தளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக ‘டெக்னிசாம்’ என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ந் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்து […]Read More
தடுப்பூசி போட்டு கொண்ட ஷிவாங்கி, புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து உருகும் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சி ’குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராமில் சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த சற்று நேரத்திலேயே 4 லட்சத்து 75ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் அதிகமான ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தனக்கே ஊசி போட்டு கொள்ளும் மனநிலையில் இருந்து ஏராளமான கமெண்ட்களை மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்து உள்ளனர் கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் […]Read More
இரண்டாவது தவணை கொரோனா நிவாரண தொகை ரூ 2ஆயிரத்துடன் 13 மளிகை பொருட்கள்
கொரோனா நிவாரண தொகைகொரோனா நிவாரண தொகை இரண்டாவது தவணை ரூ 2ஆயிரத்துடன் 13 மளிகை பொருட்கள் விநியோகம் தொடக்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ 4ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் முதல் கையெழுத்துஅந்த அறிவிப்பின் படி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதிக்கு முதல் தவணையாக ரூ2ஆயிரம் வழங்கப்படும் அதனைத்தொடர்ந்து ஜூன் மாதம் கலைஞர் பிறந்த நாள் அன்று ரூ 2ஆயிரம் வழங்கப்படும் என்ற அரசாணைக்குத்தான் […]Read More
கோட்டை விட்டுகுனிந்த அணியைகோப்பை பெற்றுநிமிரச் செய்தாய், எலி போல்ஓடிக்கொண்டிருந்த பந்தைஹெலிகாப்டர் போல்உயரச் செய்தாய், முடிந்தது கதையெனமுனுமுனுத்த வாய்களைவெற்றித் தொடர்கதையெனவாழ்த்தச் செய்தாய், பாம்புக்கு உயிர் வாலில்,இந்திய கிரிக்கெட்டுக்கு தலையில்,உன்னிடம் வந்த பந்துகள் பறந்ததில்ஆண்டுகள் உருண்டோடியது தெரியவில்லை, ஓய்வு உனக்கு இருக்கலாம்,நீ பற்றவைத்த நெருப்புக்கில்லை;இளைய அணியாக இருக்க வேண்டும்யாருக்கும் இளைத்த அணியாக அல்ல! ஏன் நீ முடிவெடுத்தாய் தோனி!நீ இந்தியாவை இலக்கிற்குகொண்டு சேர்த்த தோணி!பயிற்சியாளராய் மறுபடியும் வா நீ! – பா.சக்திவேல்Read More