Day: May 18, 2022

ஒலியும் ஒளியும்

டான் – திரை விமர்சனம்

மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, சிறுவயது முதலே அவனைக் கண்டிப்புடன் வளர்க்கிறார். மகனோ தனக்கு பிடித்ததை செய்ய நினைக்கிறான். பள்ளியில் காதல், கல்லூரியில் சேட்டைகள் என வலம் வரும் அவன், இறுதியில் அப்பா விரும்பியதை நிறைவேற்றினானா, அல்லது தனக்கான வழியைக் கண்டுகொண்டு அதில் நடந்தானா என்பது கதை.பிள்ளைகளுக்காக எந்த சுமையையும் ஏற்கத் துணியும் அப்பாக்கள், […]Read More

அண்மை செய்திகள்

ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு -சர்ச்சை

காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோ படம் எடுத்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் எவ்வளவு ரகசியமானவை? அவர்கள் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? அவர்கள் என்ன கண்டுபிடிப்பார்கள் என்று அனைவருக்கும் ஏற்கெனவே தெரியாதா?காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோ படம் எடுத்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் எவ்வளவு ரகசியமானவை?ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை! உள்ளே என்ன இருக்கும் எ‌ன்பதை வெளிப் புறத் தூண்களைப் பார்த்தாலே தெரிகிறது. அவர்கள் என்ன […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன்

பல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம். அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு மரியாதை ஏராளமாய் கிடைக்க… உண்மையை சொல்லத் தொடங்கினான். “எனக்கு திருச்சியில் இருந்த போதே அம்ரிதாவை பழக்கம். முகேஷ் வீட்டிற்கு வரப்போக அவளை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்போதிலிருந்து அவமேல ஒரு சபலம் இருந்துகிட்டிருந்தது. அவள் […]Read More

தொடர்

தலம்தோறும் தலைவன் | 3 | ஜி.ஏ.பிரபா

3.காஞ்சிபுரம்ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டாய் கன்றால் விளைவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவித் குன்று ஆர் குழலினீர் தோள் நோக்கம் ஆடாமோ திருவாசகம் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. கரையை முட்டி மோதும் அலைகள் போல் ஆசைகள் மனதை அமைதியாக இருக்க விடாமல் அசைத்துக் கொண்டே இருக்கிறது. அது உள்ளிருக்கும் ஆத்மாவை இறைவனுடன் ஒன்ற விடாமல் உலகாயுத விஷயங்களில் சிக்க வைத்து, நம்மை […]Read More