Day: May 17, 2022

ஸ்டெதஸ்கோப்

உலக உயர் ரத்த அழுத்த தினம் சிறப்புக் கட்டுரை

உயர் ரத்த அழுத்தத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக் கான பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்பட்ட நோயாகத் தொடரும் இந்தப் பிரச்சினை வந்தால் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.  வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறு பட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை யில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின் றனர். இதனைச் சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கா விட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும். உலக […]Read More

சதுரங்க ராணி

தில்லி மாதிரிப் பள்ளியை உருவாக்கிய பெண் எம்.எல்.ஏ.

சில மாதங்களுக்குமுன் தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்  மேற்கு டெல்லியில் வினோத் நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வை யிட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வரவேற்றனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறை யில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏ.சி. வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன்கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித் தும் […]Read More