Day: May 16, 2022

நகரில் இன்று

விஜய் மக்கள்இயக்கம் நாமக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது!

விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து (ex mla) 15 புதிய கிளை மன்றங்களைத் திறந்து 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி நாணயம் பரிசு, கல்வி உதவித் தொகை, வேட்டி, சேலை, மரக்கன்றுகள், மளிகைப் பொருட்கள், முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000 பேருக்கு அன்னதானம்  வழங்கினார். இந்த நிகழ்ச்சியயை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், இளைஞர் […]Read More

அரசியல்

நானும் கான்ஷிராமும்- பழைய நினைவுகள்! – மருத்துவர் ராமதாஸ்

உத்தரபிரதேசத்தை நான்குமுறை ஆட்சி செய்த மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜம். அந்தக் கட்சியை நிறுவியவரும், மாயாவதியின் அரசியல் குருவுமான கான்ஷிராம் எனது தொடக்க கால நண்பர். நான் அவரை பலமுறை தில்லியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வரும்போது எனது இல்லத்திற்கு வந்து உணவருந்தி, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். ஒருமுறை எனது திண்டிவனம் வீட்டுக்கு வந்த அவர், என்னுடன் சமூகநீதி குறித் தும், வர்ணாசிரமம் குறித்தும் ஒரு பேனாவை தலைகீழாக பிடித்து உதாரணம் காட்டி […]Read More

கைத்தடி குட்டு சதுரங்க ராணி

தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன்கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனு ராதா ரமணன். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட பல நாவல்களையும், பல குறுநாவல்கள், பற்பல சிறுகதை களையும் படைத்துள்ளார். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன. ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் […]Read More

கோவில் சுற்றி

மீனாட்சி அம்மன் பக்தராகவே மாறிப் போன மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்

மதுரையில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான். மீனாட்சி கோவிலில் பெண் தெய்வம் அம்மன் தான் முதலில் வணங்கப்படுகிறார். சுந்தரேஸ்வரர் பக்கத்து சன்னதியில் பொறுமையாக இருந்து  அருள்பாலிக்கிறார். மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக் ஷன். இந்த நகைக் குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது. அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் […]Read More