பங்குச்சந்தையே இந்தியப் பொருளாதாரத்தின் மூச்சுக்காற்றாகும். இந்தியா வில், பாம்பே பங்குச்சந்தை (Bombay Stock Exchange – BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange – NSE) என இரண்டு பங்குச் சந்தைகள் மூலமே அனைத்துவிதமான பங்குச்சந்தை பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. இந்தப் பங்குச்சந்தைகளில் பல குறியீடுகள் உள்ளன. அவற்றில் முக்கிய மானது BSEன் சென்செக்ஸ் (Sensex) குறியீடு (1979ல் நிறுவப்பட்டது) மற்றும் NSEன் நிஃப்டி (Nifty) குறியீடு (90 களின் மத்தியில் நிறுவப்பட்டது). BSE இந்தியாவில் […]Read More
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். அதேபோல் தனி மனிதனாக இந்தச் சமுதாயத்தில் யாரும் இருக்க முடியாது. யாரானாலும் ஒரு தாயின் தந்தை யின் அரவணைப்பில்தான் வளர்வார்கள். அப்போதே அவன் தனிமனிதன் இல்லை. ஆனால் அவனுக்கும் ஒரு உறவு தேவைப்படுகிறது. அந்த உறவு தான் மனைவி. கணவன் – மனைவி உறவுக்கு ஒரு பிடிப்பு தேவைப்படு கிறது அந்த உறவுகள்தான் குழந்தைகள். இவர்களையெல்லாம் சேர்த்து தான் குடும்பம் உருவாகிறது. இப்படி பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு சமு தாயம் […]Read More