பிளாக் ஹோல் என்ற கருமைப்படிவத்தை முதன்முதலில் கணித்தவர் ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்தான். இருப்பினும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது போல இது கருங்குழி இல்லை, இது தீ பந்துகளில் முடிவடையும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (MECO- Magnetospheric Eternally Collapsing Objects) என்ற கருத்தை இந்திய இயற் பியல் பேராசிரியர் அபாஸ் மித்ரா முன்வைத்து வெற்றி கண்டிருக்கிறார். சைக்கிள் கேரியரில் ராக்கெட் பாங்கங்களை வைத்துக்கொண்டு சென்றுதான் நாம் விண்வெளியை அடைந்தோம். அதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் ஆரம்ப வளர்ச்சி கால […]Read More
திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி. மஹுவா மொய்த்ரா நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி னார். இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009இல் லண்டனில் உள்ள ஜே.பி. மோர்கன் சேஸ் வங்கியில் தான் வகித்த துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசில் இணைந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்ற பேச்சாளராக விளங்கினார். ‘காங்கிரசின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரஸ் […]Read More