1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை பட்டாம்பூச்சி. அவ்னி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன் முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது. ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித் துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய டீஸர் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்திலிருந்து பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது . […]Read More
படித்தவர்கள் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசுப் பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம். மாணவச் செல்வங்களே.. இளைய தளபதி விஜய் படமும் தல அஜித் படமும் எப்ப வரும் என்று எண்ணிக் கொள்ளாமல் இதையும் பற்றி சிந்தித்துப் படியுங்கள். 1. IAS – Indian Administrative Service 2. IPS – Indian Police Service 3. […]Read More
விவேகானந்தருக்கும் சண்டமாருத்தம் சோமசுந்தர நாயகர் இடையே நடந்த வாதமென்ன? அதன்பின் விவேகானந்தர் சித்தாந்தம் முன்பே அறிந்திருந்தால் சிகாகோவில் சித்தாந்தமே பேசியிருப்பேன் என்றாராமே உண்மையா? ஆம் உண்மைதான். தன் வாழ்நாளில் தமிழ் படிக்கவில்லையே என்று சுவாமி விவேகானந்தர் கலங்கி நின்ற தருணமும் தமிழ் சைவ மரபிடம் அவரது வேதாந்தம் தோற்றுப்போன அந்தத் தருணம்தான் அது. தனது வேதாந்தம் தமிழ் சைவ மரபின் முன் தோல்வியடைந்ததைக் கண்ட பிறகுதான் “நூறு மதராசிகளை (தமிழர்கள்) என்னிடம் தாருங்கள். மொத்த இந்தியாவையும் மாற்றிக் […]Read More