அந்த ஐம்பது மாடி கட்டடத்தின் மொட்டைமாடியில் பத்து வயது சிறுமி மீயாழ் நுவலியும் அவளது தந்தை காரிமாறனும் அமர்ந்திருந்தனர். இருவரின் கண்களும் இரவு வானத்தை மேய்ந்தன. “அப்பா!” “என்னம்மா?” “இந்த நட்சத்திரங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு வித்தியாசமான கற்பனை தோன்றுகிறது!” “என்ன கற்பனை அம்மா?” “வானமும் நட்சத்திரங்களும் அழகிய எம்ப்ராய்டரி பூக்கள் வரையப் பட்ட மேகமணமகள் சேலை!” “பிரமாதமான கற்பனை!” “அப்பா- நீ குழந்தைகள் இலக்கியம் எழுதும் எழுத்தாளர்தானே? நான் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையான பதிலை […]Read More