Day: May 6, 2022

முக்கிய செய்திகள்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது எதற்கு?

2020-ல் ஜாக் ஸ்வீனி என்கிற 19 வயது நிரம்பிய இளைஞர், எலான் மஸ்க்கின் தனி விமானத்தைப் பின்தொடர்ந்து அதன் பயண வழித்தடங்களை @ElonJet என்கிற டிவிட்டர் கணக்கின் மூலம் இதைத் தொடர்ந்து வெளியிட்டார். அவர் சில பொதுத்தரவுகளில் கிடைக்கும் விமானங்களின் தகவல்களைத் திரட்டி அதி லிருந்து விமானப் பயணத்தின் தற்போதைய இருப்பிடத் தகவல்களை வெளி யிட்டு வந்தார். இவர் எலான் மஸ்க் மட்டுமின்றி வேறு பல தலைவர்களின் விமானத் தகவல்களையும் வெளியிட்டு இருக்கிறார். இது அவர்களின் அந்தரங்கம் […]Read More

சதுரங்க ராணி

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, பெண் பகத் சிங் பினா தாஸ்

நம் நாட்டுக்காகப் பாடுபட்ட ஒரு பினா தாஸ் பற்றி ஆராய  ‘Women’s history month’ பற்றி ஆராய்ந்து படிக்க நேர்ந்தது. அசந்து போனேன். என்ன ஒரு தைரியசாலி! பெண் பகத் சிங் என்று சொல்லலாம். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் கடைசி காலத்தில் கணவருடன் ரிஷிகேஷில் வாழ்ந்து வந்தார். 1986 டிசம்பர் 26ஆம் தேதி ரிஷிகேஷில் இவரின் அழுகிய உடல் ஒரு சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண ஒரு மாதம் ஆனது. இது பினா தாஸ் […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 4 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

மன்னருக்கு வித்யாதரனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு! ஆனாலும் அவனது அறிவுக் கூர்மையைச் சோதிக்கணும்னு நினைச்சாரு. அதனாலதான் அவனுக்கு மூன்று போட்டியை வைச்சாரு. வித்யாதரனும் போட்டிக்குத் தயாராவே இருந்தான். கொஞ்சம் கூட்த் தயங்காம, “என்ன போட்டி சொல்லுங்க மஹராஜா! இந்த போட்டியில் ஜெயிச்சு காட்டி என் திறமையை நிரூபிக்கிறேன்”னு சவால் கொடுத்தான். வித்யாதரனின் ஆர்வமும் அறிவும் மன்னரின் மனசுக்குள் ஒர் நம்பிக்கையை ஏற்படுத்திருச்சு! “நம்ம பொண்ணை ராட்சசன் கிட்டே இருந்து மீட்டு வர இவந்தான் சரியான ஆளு!”ன்னு மனசுக்குள்ளே […]Read More

தொடர்

கால், அரை, முக்கால், முழுசு | 4 | காலச்சக்கரம் நரசிம்மா

4. ஒரு கூட்டில் பல பறவைகள் ”எங்களுக்கு மேலதிகாரியாக வரும் அந்த பெண்ணை விட நான் திறமையானவன்னு ஒரு மாசத்திலேயே நிரூபிக்கிறேன்” –என்று பிரதீப்பிடம் சவால் விட்டுவிட்டு ஆதர்ஷ் வெளியேற, அவனைப் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள். ”ஆதர்ஷ், என்ன இவன்..? திடீரென குண்டு வீசுறான்! இப்பதான் ‘கருப்பு அசுரர்கள்’னு இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். அதற்குள்ளே நமக்கு இப்படி ஒரு சோதனையா..?” –ரேயான் கேட்க, ஆதர்ஷ் தீவிர யோசனையில் இருந்தான். பிரதீப் கூறியதை அவன் ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்திலேயே தெரிந்தது. […]Read More