எழுத்து : கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியாஉலகின் பல செல்வந்தர்கள் இன்று நடக்கவிருக்கும் ஏல விற்பனையை மிக ஆவலுடன் எதிர்பார்த்து இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றரக் கலந்து ஒரு உருவம், கடைசி இருக்கையில் அமர்ந்து, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காவண்ணம் மெதுவாக கையில் இருந்த ஒரு தொலை யியக்கியை – remote control device – ஒரு முறை பார்த்து புன்னகைத் துக் கொள்கிறது.ஏலம் ஆரம்பமாகிறது!இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby’s Auction House), லண்டன்காலம்: அக்டோபர் […]Read More
ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க முடியுமா? எடுக்க முடியும் என நிரூபித் திருக்கிறார் பார்த்திபன். அவருடைய ‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ போன்ற சோதனை முயற்சித் திரைப்படங்களின் வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தைக் கொடுத் தார். ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றித் தன் கதையைக் கூறும் உத்தியை, தரமான ஒளிப்பதிவு, ஒலியாக்கம், குரல் நடிப்பு, இசை ஆகிய வற்றின் துணையுடன் சிறந்த முறையில் […]Read More