Day: May 2, 2022

கோவில் சுற்றி

அட்சய திருதியை வரலாறும் வணங்கவேண்டிய தெய்வங்களும்

அட்சய திருதியை இந்துக்கள் வழிப்படும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என அழைக்கிறோம். சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள்‌ அட்சய திருதியை. 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதி பலிக்கிறார்‌. எனவே குருவுக்குப் பொன்னன்‌ என்ற பெயரும்‌ உண்டு. இத னால்‌தான்‌ அட்சய திருதியை நாளில்‌ பொன்‌ வாங்குவது சிறப்பாகிறது. மே 3-ம் தேதி காலை […]Read More

சதுரங்க ராணி

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் விளையாட்டைத் தொடங்கிவைத்த நடிகை நிரோஷா ராதா

தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதா 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமானதில் இருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தித் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களிலும் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் மேல் நடித்துள்ளார்நிரோஷா ராதாவால் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் விதமாக தொங்கப்பட்ட இந்த பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புதிய முயற்சியுடன் தனித்துவமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் […]Read More

அஞ்சரைப் பெட்டி

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் ஏது?

காலையில் வயிறு காலியாக இருப்பதால் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நேரடி யாக வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனை களை ஏற் படுகிறது. எனவே வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாது என்று சில உணவுப் பொருட்கள் உள்ளன. ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி, டீ பருகி னால், இரைப்பையில் அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். […]Read More

தொடர்

பொற்கயல் | 12 | வில்லரசன்

12. விடைபெற்றனர் முடிந்தளவு முத்தக் கடலில் நீந்தி நனைந்து காதல் தீவில் கரை ஒதுங்கி படுத்துக் கிடந்தார்கள் மின்னவனும் பொற்கயலும். இரவு முழுவதும் துணையாக இருந்த இருள் மெல்ல மெல்ல விலகி இவர்கள் இருப்பைக் காட்டிக் கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அதற்கு ஏற்ப பனிப்பகையனும் வீறுகொண்டு எழுந்தவண்ணம் இருந்தான்‌. அதை உணர்ந்த மின்னவன் தன் வலக்கையைத் தலையணையாகக் கொண்டு படுத்துக்கிடக்கும் பொற்கயலிடம், “பொழுது விடிந்துவிட்டது முத்தே!” எனச் சொல்லிவிட்டு பொற்கயலின் தலையை வருடிக் கொண்டிருந்தவன் தன் விரல்களை […]Read More