Month: April 2022

உலகம்

உழைப்பாளர் உரிமையை மீட்ட நாள்

உலகத் தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த் தியாகங்களும் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு  வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இந்தியாவின் மே தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில் தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ஆம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். […]Read More

ஒலியும் ஒளியும்

‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ மலையாளத் திரைப்பட விமர்சனம்

படம் தென்னிந்திய குடும்பப் பெண்களின் புது குடி வாழ்வைப் பற்றி விவரிக்கிறது. எப்படி ஆணாதிக்கம் திருமணம் செய்து வீட்டுக்கு வந்த பெண்ணின் வாழ்க்கை யைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறது, வெறும் வேலைக்காரியாகவே பார்க்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதுவும் 100% கல்வியறிவு பெற்ற மாநிலத்திலேயே இந்த நிலைமையா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. கதைப்படி நிமிஷா ஷஜயன் புதிதாகத் திருமணம் முடித்த பெண். மாமியார் வீட்டிற்கு வருகிறார். அது இன்னும் பழைய சித்தாந்தங்களை தலையில் தூக்கி வைத்திருக்கும் […]Read More

தொடர்

சிவகங்கையின் வீரமங்கை | 7 | ஜெயஸ்ரீ அனந்த்

இளவரசர் முத்து வடுகநாதரை சுமந்து விரைந்து வந்த குதிரை நடுநிசி இரவில் பனையூர் அருகில் வரும் பொழுது சற்று களைப்படைந்து தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இளவரசரும் அதை துன்புறுத்த மனமில்லாமல் குதிரையிலிருந்து இறங்கி அதனை மெதுவாக நடத்தி கொண்டு சென்றார் . டொக்…. டொக்…. என்ற குளம்பின் ஓசையும் வண்டுகளின் ரீங்காரமும் இணைந்து தேவநாதத்தை உண்டு பண்ணி கொண்டிருந்த நடுநிசி அது. நிலவின் ஒளியில் ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும் வயல்களும் அதில் விளைந்திருந்த பயிர்களும் […]Read More

தொடர்

கோமேதகக் கோட்டை | 3 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

”என் பொண்ணை ராட்சசன் தூக்கிட்டு போயிட்டானாமே! நீங்க அவளை பார்த்துக்கிட்ட லட்சணம் இதுதானா? உங்களை கைது பண்ணி சிறையிலே அடைக்க போறேன். என் பொண்ணு உயிரோட திரும்பி வந்தா உங்களுக்கு விடுதலை! இல்லேன்னா உங்க உயிரும் பறிக்கப்படும்”னு கத்திக்கிட்டு தன் முன்னால் வந்து நின்ற ராஜாவைப் பார்த்து குரு வெலவெலத்துப் போயிட்டாரு. அவருக்குத்தொண்டைத்தண்ணி எல்லாம் வத்திப் போச்சு! பேசக் குரலே வரலை “அது வ… வந்து மஹாராஜா! இது எதிர்பாராம நடந்துவிட்டது. காட்டில் சுள்ளிப் பொறுக்க மாணவர்கள் […]Read More

தொடர்

கால், அரை, முக்கால், முழுசு | 3 | காலச்சக்கரம் நரசிம்மா

3.CEO வீசிய வெடிகுண்டு சற்றுப் பருமனாக இருந்த எச்.ஆர். அதிகாரி சஞ்சனாவைப் பின்தொடர்ந்து நடந்தனர், கருப்பு அசுரர்கள் நால்வரும். ”மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி இல்லையா..? அதுதான் ரொம்பவே ‘வளமா’ இருக்கிறாள்..!” –தினேஷ், ரேயானிடம் முணுமுணுக்க, அவன் ‘ஹோ’ என்று சிரிக்க, சஞ்சனா நின்று திரும்பி ஆத்திரத்துடன் முறைத்தாள். ”இது உங்க பிரம்மச்சாரிங்க தங்கற லாட்ஜ் இல்லை. பெரிய மீடியாக் கம்பெனி..! உரக்கப் பேசிச் சிரிக்கக் கூடாது. மைண்ட் யுவர் மானேர்ஸ்.” –என்று அதட்ட, கருப்பு அசுரர்கள் […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

தமிழ்த் தாத்தா உ.வே.சா. நினைவு நாள் கட்டுரை

திரு.ஜெயபால் இரத்தினம் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. வும் பெரம்பலூரும்’ என்கிற ஆய்வு நூல் உ.வே.சா.வைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள படிக்கவேண்டிய சிறந்த நூல். இந்த நூல் பெரம்பலூர் மக்கள் மட்டுமின்றி எல்லா ஊர் மக்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலுக்காக நூலாசிரி யர் திரு.ஜெயபால் இரத்தினம் எழுதிய முன்னுரையின் சுருக்கம் இங்கே. பக்கங்கள் 160, விலை ரூ.150, வெளியீடு, விச்சி பதிப்பகம், 255DA / 57A முதன்மைச் சாலை, சாமியப்பா […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

பத்திரிகை உலக வரலாற்றுப் பெட்டகம் ஐ.சண்முகநாதன்

தினத்தந்தி பத்திரிகையின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்து அதன் வளர்ச்சி யில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர் திரு. ஐ.சண்முகநாதன் அவர்கள். அவருக்குத் தற்போது 88 வயது. அதை முன்னிட்டு அவரின் 80வது ஆண்டு மலரில் திரு. கோமல் அன்பரசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே. பச்சை கோடு போட்ட பாலியஸ்டர் வேட்டியும், சந்தன வண்ண சட்டையுமாக பரிவும் கனிவும் அறிவுத் தெளிவும் நிறைந்த முகத்தோடு திகழும் அய்யா ஐ.சண்முகநாதன் அவர்களைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் புரியாத அன்பும் ஈர்ப்பும் ஏற்படும். […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

முதலமைச்சர் பதவியை வெறுத்த தியாகச்சீலர் தியாகராயர்

நீதிக்கட்சி முதல் அமைச்சரவை அமைத்தபோது முதல்வராக பதவியை ஏற்க விரும்பாதவர், பார்ப்பனர் அல்லாதார் கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கனா கண்டவர் வெள்ளுடைவேந்தர் சர் தியாகராயர். வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இந்தியாவில் கால்ஊன்றி ஆட்சி யைப் பிடித்தான். ஆநிரை மேய்பவர்களாக வந்த ஆரியர்கள் நம் வாழ் வையே பிடித்துக்கொண்டனர். முடைநாற்ற மூடநம்பிக்கையை விதைத்து, வர்ணபேதத்தை உண்டாக்கி, சாதிப்பிரிவை தோன்றுவித்து, மனிதர்களிலே ஏற்றத்தாழ்வை விளைவித்து, தான் லாபம் அடைந்து, பெருவாரியான […]Read More

கோவில் சுற்றி

தஞ்சையில் தேர்த் திருவிழா தீ விபத்து சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதயவிழா தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்கிற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பர் பெருமானுக்கு திங்களூர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் விழா நடக்கிறது. அப்பர் பங்குனி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. அப்பெருமானார் […]Read More

கைத்தடி வாழ்த்துகள்

சாதனை படைக்கும் உலகக் குத்துச்சண்டை வீரர் பாலி சதிஷ்வர்

தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் எம்.எம்.ஏ. சண்டை வீரரும் கிக் பாக்ஸிங் வீரரும் தற்காப்புக்கலை பயிற்சியாளருமான பாலி சதீஷ்வர் ஒரு உலக சாதனையாளர். நடிகர் மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியாளர் புரூஸ் லீ பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நொடியில் 9 குத்துக்கள் (Punches) விட்டு உலக சாதனை நிகழ்த்தினார். அதை பாலி சதீஸ்வர் ஒரு நொடியில் 13 குத்துக்கள் விட்டு அந்தச் சாதனையை முறியடித்து உலக சாதனையை நிகழ்த்தினார். அதே சாதனையை ஒரு நொடியில் 16 குத்துக்கள் விட்டு […]Read More