Month: March 2022

எழுத்தாளர் பேனாமுனை

தண்ணீர் சுரக்கும் அதிசய மண் பானை

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் உரி கிராமத்தின் விடஸ்தா நதிக்கரையில் அமைந்துள்ளது தத்தா மந்திர். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகக் கருதப்படும் இக்கோயில் மூலவராக மகாவிஷ்ணு உள்ளார். இந்தக் கோயில் அருகே ‘பீம் கா மட்கா’ (பீமன் மண்பானை) உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த மண்பானையில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும் குறைவதே இல்லை. சுமார் 5 அடி ஆழம் மண்ணில் புதைக்கப்பட்டுள்ள இந்த மண்பானையிலிருந்து தண்ணீர் எடுத்துதான் தினந்தோறும் மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

அச்சுத்தாள்களின் வரலாறு காணாத விலையேற்றம்

பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல் 1 முதல் ‘ஆப்செட் பிரின்டிங்’ பணிகளுக்கு 40 சதவிகித கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட் டுள்ளது. சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்கச் செயலர் விஸ்வ நாதன் கூறியதாவது: “வெளிநாட்டில் இருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி பேப்பர் விலை 2021 பிப்ரவரி முதல் அதிகரிக் கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திப் […]Read More

இந்தியா

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 8 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

தேசிய அளவிலான கே.எப்.ஐ. கிக் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில், டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல்பிரதேஷ், காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலிருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர். அதில் தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோஸியேஷனிலிருந்து 11 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் 4 பேர்  வெள்ளி யும், 4 பேர் வெங்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்தப் போட்டியில் தமிழகத்தின் கிக் பாக்ஸிங் […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

தில்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயம் எப்படி உள்ளது?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லியில் உள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைக்க தில்லி செல்லவிருக்கிறார். தில்லியில் தி.மு.க. கட்டி எழுப்பியிருக்கும் அண்ணா கலைஞர் அறிவாலயம்தான், தற்போது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. எத்தனையோ கட்சிகளுக்கு அங்கு பெரிய பெரிய கட்சி அலுவலகங்கள் இருந்தாலும்கூட தி.மு.க.வின் இந்த அலுவல கம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.அகில இந்திய அளவில் இப்போது முக்கியமான கட்சியாக மாறி யுள்ளது தி.மு.க. இப்படிப்பட்ட பின்னணியில்தான் பிரம்மாண்டமான  அண்ணா கலைஞர் அறிவாலயத்தை நிர்மானித்துள்ளது தி.மு.க. டெல்லி […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 20 | சாய்ரேணு

19. யாத்திரைக்கே! “ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பயணம், ஒரு யாத்திரை. அது எப்போது முடியும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். சுப்பாமணியுடைய வாழ்வும்கூட ஒரு பாடம்” என்றாள் தன்யா, கூக்குரல் சற்று அடங்கியதும். “இந்தத் தத்துவம் எல்லாம் சரிதான், எங்க மேல பழிபோடறதை முதலில் நிறுத்துங்க” என்றார் தேவா கோபமாக. “ஏன் கோபப்படறீங்க சார்? விஷயத்துக்கு வந்துடுவோம். தர்மா தான் கேபினில் பார்த்தது ஒரு அட்டெண்டரோன்னு நினைச்சான். அதுக்குக் காரணம் […]Read More

அரசியல்

யார் இந்த ராஜகண்ணப்பன்?

ராஜ.கண்ணப்பன். தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமாகி, ஜெயலலிதா வின் முதல் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்து, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். திடீரென தனிக் கட்சி தொடங்கி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி பயணித்தவர். பல தேர்தல் சர்ச்சை களுடன் தொடர்புடையவர். சொத்துக்குவிப்பு வழக்குக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துறை மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் ராஜ. கண்ணப்பனின் கடந்த கால அரசியலை அலசு கிறது இந்தச் சிறப்புத் […]Read More

கைத்தடி குட்டு

அரசும் மக்களும் தெரிந்தே செய்யும் தவறுகள்

தெரிந்தே நடத்தும் தவறுகளைக் களைவதற்கு அரசுக்கும் பொதுமக்க ளுக்கும் முக்கிய தலைவர் களுக்கும் 10 கேள்விகள் : தமிழ் இலக்கியத்தில்தான் அதிக நீதி இலக்கியங்கள் உள்ளன. ஏனென் றால் மக்கள் ஒழுங்கையும், பண்பையும், பாட்டையும் காக்கவேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணம். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று எல்லா விஷயத்திலும் கடைப்பிடிக்கக் கூடாது. ஒரு அரசு எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, சட்டத்தை மதித்து அரசாளுகிறதோ அதோபோல் தான் மக்களும் நடப்பார்கள். அரசு தெரிந்தே தவறு செய்தால் […]Read More

சிறுகதை

வி.சி.7 – நீலக்கடல் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 7 சென்னை துறைமுகம். இந்தியாவின் இரண்டாவது பெரிய கொள்கலன் துறைமுகம். சென்னை துறைமுகம் வருடத்திற்கு 60மில்லியன் டன் சரக்குகளை கையாள்கிறது. துறைமுக அளவு 169.97 ஹெக்டேர். துறைமுகத்தில் 8000 பணிபாதைகள் உள்ளன. துறைமுகத்தின் ஆண்டு வருமானம் 1000கோடி. அந்தமானின் போர்ட்பிளேருக்கு செல்லும் எம்வி ஸ்வராஜ் தீப் கப்பல் பயணிகளுக்காக காத்திருந்தது. போர்ட்பிளேருக்கும் சென்னைதுறைமுகத்துக்கும் இடையே ஆன தூரம் 1431 கிமீ. பயணநேரம் அறுபது மணி நேரம். பயணிகள் கொத்துகொத்தாய் கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர். […]Read More

அழகு குறிப்பு

தினந்தோறும் என்ன மூலிகைத் தேநீர் குடிக்கலாம்?

திங்கட்கிழமைவெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்க ரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமைகடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.புதன்கிழமைதூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம் மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமைசுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக் கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து […]Read More

கைத்தடி குட்டு

தமிழக அரசுக்கு ஓர் ஆசிரியரின் திறந்த மடல்

ஒரு நாட்டின் கட்டமைப்பைச் சீர்குலைக்க வேண்டுமெனில், அந்த நாட்டின் கல்வி முறை யின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என எங்கோ படித்த நினைவு இப்பொழுது எட்டிப் பார்க்கின்றது.கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி என் பது மாணவருக்கும், கற்பித்தல் இடைவெளி என்பது ஆசிரியருக்கும் பெருமளவு ஏற்பட்டதன் பலனை நாம் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம்.மாணவர்களது உடல் வயது குறைவாக இருந்தா லும், மனவயதில் தேர்ந்தவர்களாகவே இருக் கின்றனர். காட்சி ஊடகங்களும் சரி, சமூக ஊட கங்களும் அவர்களுக்கு […]Read More