Day: January 31, 2022

கைத்தடி குட்டு

அரசியலில் தூய்மை + பொதுவாழ்வில் நேர்மை = ஓமந்தூர் ராமசாமி

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் 1-2-2022 செய்தி அரசியலில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் நலனுக்கு முதன்மை என்று தமது கொள்கையை வகுத்துக் கொண்டு யாருடைய தலையீட்டையும் ஏற்காமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரலாறு படைத்தவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார். திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் முத்துராம ரெட்டியார், அரங்கநாயகி தம்பதியினருக்கு 1-2-1895-ம் ஆண்டு பிறந்தவர் ஓமந்தூரார். தேசிய இயக்கத்திலும் விடுதலைப் போரிலும் அவர் காட்டிய ஈடுபாடு விடுதலை இயக்கத் தளபதிகளில் ஒருவராக […]Read More

கைத்தடி குட்டு பாப்கார்ன்

எவர்கிரீன் காமெடி கிங் நாகேஷ்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் நாகேஷ். தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண் டிருந்தபோது அம்மை நோய் […]Read More

ஒலியும் ஒளியும் கைத்தடி குட்டு

நடிகர் நாகேஷ் பற்றி… எழுத்தாளர் அசோகமித்திரன்

நான் ஜெமினி ஸ்டூடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில் முழுப் பரிசோதனை புரியவும் பழுது ஏற்பட்டால் சரிபார்க்கவும் உரிமை பெற்றவர் கள் சுந்தரம் மோட்டார்ஸ். அப்படித்தான் அந்த நிறுவனத்தின் பல பணியாளர் கள் எனக்குத் தெரிந்தவர்களானார்கள். பலர் ஓரளவு பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடி […]Read More

மறக்க முடியுமா

கற்பனை | திருமாளம் எஸ். பழனிவேல்

அட… கற்பனையா… இதென்ன புதுமாதிரியா இருக்கே… இப்படி யாராவது ஒரு விமர்சனம் செய்தால்… சொன்னவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க… விவரிக்க இயலாது. இந்த கற்பனை கட்டுக்குள் அடங்காது. அலங்காநல்லூர் காளையைப் போல துள்ளிக் குதிக்கும். ஆனால் அடக்க வாருங்கள் என்று போட்டி எதுவும் நடக்காது. தடை செய்யணும்னு பீட்டா போன்ற அமைப்புகளும் முன்வராது. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்…” வாலியின் வைர வரிகள் டி.எம்.எஸ். ஸின் கணீர் குரலில் ஒலிக்கும் போது நமது கற்பனைக் […]Read More

புத்தகவிமர்சனம்

மின் கைத்தடி – பொங்கல் மலர் 2022 | ஜெயந்தி சுந்தரம்

நீங்க எல்லாரும் இந்த திருமாமகளுக்கு என்னாச்சோன்னு யோசிக்கற மாதிரி இருக்கு. என்ன செய்யட்டும் ? நான் ஒரு புத்தகப்புழு. விமர்சனம் எழுதணும்னே ஒரு புரட்டு புரட்டிடுவேன். “மின் கைத்தடி” வித்தியாசமான பெயர். பொங்கல் மலர் வேற. கேட்கணுமா?விலை குடுத்து தான் வாங்கினேன். படிக்க ஆரம்பிச்சா முதல் ஷாக் வடிவமைப்பு. அவ்ளோ அருமை. பத்திரிக்கையின் முப்பது வருட அனுபவம் இருப்பது போல் தோன்றியது. அது மாதிரி அவ்ளோ முயற்சி போட்டு தயாரிச்ச Mrs. லதா, கமலக்கண்ணன், பாலகணேஷ் இவங்களை […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 31.01.2022

தை – 18 | திங்கட்கிழமை ராசி பலன்கள் 🔯மேஷம் -ராசி: 🐐 மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு. 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். […]Read More