Day: January 28, 2022

கைத்தடி குட்டு

நடிகர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் மக்களுக்கு! -தனி நீதிபதி கருத்து

நடிகர்கள் ரியல் கதாநாயகர்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனத் தனி நீதிபதி தெரிவித்த கருத்து உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் 2012-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். பொதுவாக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய் யப்படும் கார்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுவது இந்தியாவில் பின்பற் றப்பட்டுவருவதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து […]Read More

கைத்தடி குட்டு

கல் உடைக்கும் தொழிலாளி மகள் டாக்டர் ஆகிறார்

அரசுப் பள்ளியில் படித்த கல் உடைக்கும் தொழிலாளி மகள் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் டாக்டர் ஆகிறார். வேலூர் மாவட்டம், பெண்ணாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா. இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின்  மாற்றுத்திறனாளியான 17 வயது மகள் சத்யா பெண்ணாத்தூர் அரசு மேல்நைலப்பள்ளியில் படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 28.01.2022

🔯மேஷம் -ராசி: 🐐 செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். தொழிலில் முதலீடு செய்யும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிரிந்து சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு. 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : சிந்தித்து […]Read More