Day: January 27, 2022

கைத்தடி குட்டு

ஆண்மையோடு பேசக்கூடிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லை!-நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர்தான் நயினார் நாகேந்திரன். தற்போது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது நயினார் நாகேந்திரனும் அமைச்சராக இருந்தார். தற்போது பா.ஜ.க.வில் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணி யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், ‘‘தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரைக் கூட பார்க்கவில்லை என்று கூறினார். இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விமர்சித்த […]Read More

கைத்தடி குட்டு

ஷில்பா ஷெட்டிக்கு நடந்த கொடுமைகள்

கடந்த 2007, ஏப்ரல் 15 அன்று குறிப்பிட்ட அந்த எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி கன்னத்தில் ரிச்சர்ட் கீர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்திருக்கிறது. இந்திய சரக்கு வண்டி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான உடலுறவு குறித்த எயிட்ஸ்  விழிப்புணர்வை வலியுறுத்தவும் வகையில் நியூ டெல்லியில் நடந்த அந்தப் பேரணி யின் ஒரு பகுதியாக ஷில்பா ஷெட்டியும் ரிச்சர்ட் கீரும் அங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற் றனர். […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 27.01.2022

🔯 மேஷம் -ராசி: 🐐 செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது சேமிப்பை மேம்படுத்தும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணியில் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்துடன் செயல்படவும். செலவுகள் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு. 💠அதிர்ஷ்ட எண் : 7. 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️அஸ்வினி : முடிவு கிடைக்கும். ⭐️பரணி : […]Read More