விஞ்ஞான சிறுகதை தொடர் - 1 கிபி 2044ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை பத்துமணி.... பிரதமர் அலுவலகம். பிரதமர் ஞாழல் நறுவீ தன்னுடைய இருக்கையில் மிடுக்காக அமர்ந்திருந்தாள். இந்திரா காந்திக்கு...