டோலோ 650 மாத்திரைகள் இந்தியாவில் ரூ.350 கோடிக்கு விற்பனை
COVID-19 தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரையின் விற்பனையை மும்மடங்காக அதிகரித் துள்ளது. இது சாதனை அல்ல. வேதனைதான். நோயை மக்களுக்குத் தீர்க்கிறது மாத்திரை அதில் தவறு...
Read More