“அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தையும் இழப்பீட்டையும் தராமல் தொடர்ந்து வேதனைப்பட வைப்பதன் மூலம், தமிழக அரசு சாதிப்பது என்ன?”  என்கிறார் அரசு மருத் துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை. அவரிடம்...