24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத் தாக்கங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மத்தியில் சாகித்ய அகாடமி விருது உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில்...