அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த விழா ஒன்றில் காஞ்சி சங்கர மடாதிபதி...