ஆறாவது படிக்கும் இரட்டையரான அண்ணன், தங்கை சேர்ந்து 80 மாணவர்களுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக்கிறார்கள். இதற்காக கடந்த ஆண்டு அன்றைய புதுச்சேரி முதல்வரான நாராயணசாமியிடமும் கவர்னர் கிரண்பேடியிடமும் பாராட்டுப் பெற்றுள்ளனர். புதுச்சேரி...