குடிவந்த ஒரே வாரத்தில் தனலட்சுமியும், அம்ரிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். அம்ரிதாவின் கணவர் சர்வேஷ் டெல்லிக்குக் கிளம்பிவிட, அம்ரிதா குழந்தையுடன் தனியாக இருக்க, தனலட்சுமியும் அவளுக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்யவே இருவருக்குமான நட்பு மேலும்...