Day: December 1, 2021

கைத்தடி குட்டு

குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு

400 ஆண்டுகளுக்குப் பின்னர் குடியரசு நாடாக பார்படாஸ் தீவு மாறியுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் கரீபியன் தீவுகளில் உள்ள மிகச் சிறிய நாடு பார்படாஸ். இந்த நாடு சுற்றுலா வருவாயைப் பெரிதும் சார்ந்துள்ளது. வடஅமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த பார்படாஸ், 1966, நவம்பர் மாதம் 30ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. எனினும் பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் சுதந்திரமான காமன் வெல்த் நாடாகச் […]Read More

கைத்தடி குட்டு

ஜெய்பீம் சர்ச்சைகள் அறிக்கைப் போர் ஆரம்பம்

கல்வியாளர், கம்யூனிஸ சித்தாந்தவாதிகள், மாற்று திராவிடர் கழகத் தினர் ஆகியோர் இணைந்து ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகவும்  நடிகர் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் தரும் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினருக்கு எதிரானவும் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதற்கு பா.ம.க.வின் துணைத் தலைவர் கவிஞர் திலகபாமா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவை இங்கே. வசந்திதேவி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), எஸ்.வி.ராஜ துரை (மார்க்சிய, பெரியாரிய ஆய்வாளர்), பெருமாள் முருகன் (எழுத்தாளர்), ச.தமிழ்ச்செல்வன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), சொக்கலிங்கம் […]Read More

கைத்தடி குட்டு

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளராக அப்பாய் அலி தேர்வு

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராகத் தமிழக இளைஞர் அப்பாஸ் அலி  நியமனம் அப்பாஸ் அலி, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1959 இலிருந்து 1966 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1991-1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியத் துடுப்பாட்ட […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 5 | சாய்ரேணு

4. சிறுகத்தி தன்னுடைய வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, கொட்டைப் பாக்கைச் சிறு கத்தியால் சீவி, சுண்ணாம்பு தடவப்பட்ட துளிர் வெற்றிலையில் அன்புடன் வைத்துக் கொண்டிருந்தார் சுப்பாமணி. வெளியே ஏதோ சப்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்வையைப் போட்டவர், அதிர்ந்தார். ப்ரிஜேஷின் சட்டை ஒரு பெண்ணின் கைகளில் கொத்தாக மாட்டியிருந்தது. (சட்டைக்குள் ப்ரிஜேஷ் இருந்தான்.) வெளியே பாய்ந்தார் சுப்பாமணி. கம்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே அதற்குள் கூடிவிட்ட சிறு கூட்டத்தைப் பிளந்துகொண்டு ப்ரிஜேஷ் அருகில் சென்றார். “என்ன… என்ன பிரச்சனை? எதுவாயிருந்தாலும் பேசித் […]Read More