News
7th December 2021

5 வயது குழந்தைகள் டி.வி., செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்! -டாக்டர்கள் அறிவுரை

கொரோனா பொதுமுடக்கம், பள்ளிகள் விடுமுறை ஆகிய காரணங்களால் வீட்டிலுள்ள குழந்தைகள் எப்போதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் செல்லமாக நாம் குழந்தை களுக்கு அறிமுகப் படுத்தும் செல்போன், அவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கும் வல்லமை கொண்டது...
Read More

ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 82வது இடம்!

லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அரசுடனான வணிக தொடர்புகள், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை கள்...
Read More

தமிழர் திருநாள் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா

இரண்டாண்டுகளாகத் தமிழ்நாட்டில் எந்தப் பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடப்பட வில்லை. தற்போது கொரோனா சற்று குறைந்திருக்கிற நேரத்தில் கார்த்திகை தீபம் வந்திருக்கிறது. இருளை அகற்றி வெளிச் சத்தைப் பாய்ச்சும் திருவிழாதான் கார்த்திகைத் திருவிழா. இந்த மாதிரி...
Read More

சாகித்திய அகாடமி பெற்ற “இலக்கிய சாம்ராட்” கோவி.மணிசேகரன் மறைந்தார்!

சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் இன்று மறைந்தார். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு வயது 94. இவர் திரைப்பட இயக்குநராகவும் இருந்தார். குறிப்பாக...
Read More