News
7th December 2021

கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் மோடியும் தமிழக மாணவி வினிஷாவும் சிறப்பான பேச்சு

தமிழக மாணவி வினிஷா காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு 1995ல் பெர்லின் நகரில் நடைபெற்றது. அதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி மாநாடுகள் நடக்கின்றன. க்ளாஸ்கோ மாநாடு கடந்த ஆண்டே நடந்திருக்க...
Read More

சர்ச்சையில் சிக்குமா ‘ஜெய் பீம்’?

‘ஜெய் பீம்’ படம் தீபாவளிக்கு முன்னதாக ஓ.டி.டி.யில் வந்து பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளுக்கும் ஆளாகியிருக்கிறது. இந்தப் படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது 1993 ஆண்டுக்கு...
Read More

ஆபத்தில்லாத தீபாவளிரயைக் கொண்டாடுவோம் -டாக்டர்கள் ஆலோசனை

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், திரு இருங்கோவேள் உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களால் ஒரே நாளில் அல்லது தொடர்ந்து ஒரு வாரம் வரை கொண்டாடப்படுகின்ற ஒரே பண்டிகை தீபாவளி. இந்தியர்கள் அனைவரும் ஏழை பணக்காரன், ஜாதி வேறுபாடு...
Read More

பொங்கல் ரிலீஸ் ‘பேட்டரி’ படம் பற்றி – டைரக்டர் மணிபாரதி பேட்டி

 ‘பேட்டரி’ படத்தை இயக்கி முடித்துவிட்டு பொங்கல் ரிலீசுக்குக் காத்திருக்கிறார் டைரக்டர் மணிபாரதி. இவர், மணிரத்னம், சாய் எஸ். வஸந்த், சரண், லிங்குசாமி, ஹரி ஆகிய டைரக்டர் களிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அவரிடம் ‘பேட்டரி’...
Read More

அண்ணாத்த ஊசி பட்டாசு

தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்). தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்).   ஏழையின் நிலத்தை அடித்துப் பிடுங்கியதற்காக அடித்துத் துவைத்த பிரகாஷ் ராஜின் மகனுக்கே தான் உயிராக வளர்த்த தங்கையைத்...
Read More

தங்க மீன்! | நத்தம் எஸ். சுரேஷ்பாபு

பட்டினப்பாக்கம் என்ற கடற்கரையோர கிராமத்தில் மணியன் என்றொரு மீனவன் வசித்து வந்தான். அவன் கடலுக்கு படகில் சென்று மீன்களை வலைவீசி பிடித்து விற்று வாழ்ந்து வந்தான். சில சமயம் நல்ல வருமானம் கிடைக்கும். சில...
Read More
இருக்கு ஆனா இல்லை

இருக்கு ஆனா இல்லை | உமா அபர்ணா

ஏப்ரல் 24 லாரி வேகமாக குடியாத்தம் தாண்டிச் சென்று கொண்டு இருந்தது. டிரைவரிடம் இரண்டு கொட்டாவிகள் வெளிப்பட்டதும் அவர் எங்கே தூங்கிவிடுவாரோ என்ற பயம் ஒருமுறை நெஞ்சைக் கவ்வ அதுவரையில் மெளன விரதம் காத்திருந்த...
Read More
குடும்பத் தொடர்கதை

தொட்டுவிட தொட்டுவிட தொடரும் | 1 | தனுஜா ஜெயராமன்

காலை நேரக் கதிரவன் மெதுவாக மேலெழும்ப போர்வையை விலக்க மனமில்லாமல் இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான் முகேஷ். அவன் மார்பில் உறங்கி கொண்டிருந்த குழந்தை  தியாவை மேலும் இறுக்கி அணைத்தபடி மறுபடியும் உறங்க முயன்றான்..அவனின்...
Read More
சாய்ரேணு

பயணங்கள் தொடர்வதில்லை | 1 | சாய்ரேணு

டிக்கெட் [மின்கைத்தடி வாசகர்கள் அனைவருக்கும் அகமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இதோ நாம் ஒரு பயணம் புறப்படுகிறோம். கற்பனையெனும் இரயிலில் கதையெனும் தடங்களில் பயணிக்கப் போகிறோம். அந்தப் பயணத்தின் டிக்கெட் இந்த அத்தியாயம். அடுத்த அத்தியாயத்திலிருந்து...
Read More
அவ(ள்)தாரம்

அவ(ள்)தாரம் | 1 | தேவிபாலா

பாரதி, வாசுகி, மேகலா என்ற மூன்று சகோதரிகளின் கதை இது! நம் கதாநாயகி பாரதி, தப்பு நடந்தால் உடனே தட்டிக்கேட்பாள்! யாருக்கும் பயப்பட மாட்டாள். என்ன எதிர்ப்பு வந்தாலும் போராடி அதற்கொரு தீர்வு காணாமல்...
Read More