News
6th December 2021
ஆன்மீக மர்மத் தொடர்

பத்துமலை பந்தம் |22| காலச்சக்கரம் நரசிம்மா

22. மயூரியைக் காணோம்..! மடியில் கிடந்த ‘கருரார் ஜலத்திரட்டு' சுவடித் தொகுப்பை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள், மயூரி. இவள் உறங்கிக்கொண்டிருக்கும்போது இவள் மடியில் யாரோ அதனைப் போட்டு விட்டிருக்க வேண்டும். தான் கண்ட கனவுக்கும், அந்த...
Read More

அன்பின் முகவரி நீயானால் புத்தகம் வெளியீடு

சாம்பவி சங்கர் அவர்கள் எழுதிய அன்பின் முகவரி நீயானால் என்ற புத்தகம் நக்கீரன் இதழின் முதன்மை துணை ஆசிரியர் திரு. ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் புதல்வர் நாடன் சூர்யா அவர்களின் அகில்நிலா பதிப்பகத்தின் சார்பில்...
Read More

மிஸ்டர் பிச்சைக்காரர் | ஆர்னிகா நாசர்

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில். விலையுயர்ந்த ஆடி காரிலிருந்து இறங்கினாள் மத்திய அமைச்சர் அதியமானின் மனைவி அன்னப்பூரணி. பட்டுப்புடவை சரசரக்க கோயிலுக்குள் நடந்தாள். அவளுடன் அர்ச்சனைத் தட்டை தூக்கிக் கொண்டு தொடர்ந்தாள் பணிப்பெண். கோயில்...
Read More
ஆன்மீக மர்மத் தொடர்

அஷ்ட நாகன் – 6| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாக சாஸ்திரத்தின் மூலம் நாகங்கள், நம் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்த்து வருகிறோம்.நம் புராண, இதிகாசத்தின் படி உற்று நோக்கினால் ஒவ்வொரு தெய்வத்துடனும் நாகங்கள் இணைப்பில் உள்ளதை...
Read More

வாகினி – 20| மோ. ரவிந்தர்

வான்வெளியில் தவம் செய்துகொண்டிருந்த பொன் மேகங்கள் யாவும் பல வண்ணம் எழுதாத இருளுக்குள் அடைப்பட்டு மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது. பகலில் இயற்கை அழகாய் காட்சியளித்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இந்தக் கும்மிருட்டுக்குள் ராட்சச...
Read More

கிறித்தவம் இரத்தக் கறை – 2 | மு.ஞா.செ.இன்பா

விமர்சனங்களாலும், எதிர்ப்புகளினாலும் மெருகேற்றிக் கொண்ட கிறித்தவத்தின் ஆதிமூலம் எங்கிருந்து புறப்பட்டது என்பதை அறியும் வேளையில், விழிகளில் வியப்பு வந்தமர்ந்து தானாக எழில் நடனம் புரியும். விவிலிய நம்பிக்கையின் படி, மாபெரும் வெள்ள ஊழியில் அகிலம்...
Read More
ஆன்மீக மர்மத் தொடர்

பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

21. கரூரார் ஜலத்திரட்டு இரவு மணி 11. 55. தனது அறையில் நெட்டில் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தாள் கனிஷ்கா. எதற்கும் இருக்கட்டும் என்று கிடைத்த தகவல்களையெல்லாம் 'காபி, பேஸ்ட்'...
Read More
இந்துமதி

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |2| இந்துமதி

ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. 'என்ன சொல்கிறாள் இவள்...?' என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின.“அப்படி அவர்...
Read More

பேய் ரெஸ்டாரெண்ட் – 11 | முகில் தினகரன்

“ஆவி சொல்லிச்சு” என்ற பதிலை மற்ற நாட்களில் திருமுருகன் சொல்லியிருந்தால் நிச்சயம் ஆனந்தராஜ் கோபத்தில் “காச்…மூச்” சென்று கத்தியிருப்பான். ஆனால், இன்று ரெஸ்டாரெண்டில் நடந்த நிகழ்ச்சியையும், அதை திருமுருகன் ஹேண்டில் பண்ணிய விதத்தையும், அந்த...
Read More
சரித்திரத் தொடர்கதை

படைத்திறல் பல்லவர்கோன் |15| பத்மா சந்திரசேகர்

15. இணைந்த கரங்கள்..! ஆரூர் ஐயாறப்பர் சன்னதியில், ஈசன் முன் கைகுவித்து நின்றிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். தெள்ளாற்றில் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரை வென்று, பாண்டியப்படையைத் தொடர்ந்து சென்று, பழையாறை, நள்ளாறு...
Read More