மனித உடலில் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டே இருப்பது இதயம். ஒரு நிமிடத்திற்கு 72 முறை நம் இதயம் துடிக்கும். இதயம் சீராக இயங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நோய் குறித்து...