தொலைபேசி ஒலித்தது. அதுவரை அதன் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஷைலஜா, படிக்கிற பாவனையில் இருந்த ஷைலஜா, ஒரு வினாடிக்கு முன்தான் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். கதவை மூடப் போனபோது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. பாதி மூடிய...