ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. 'என்ன சொல்கிறாள் இவள்...?' என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின.“அப்படி அவர்...