News
6th December 2021

இன்றைய தினப்பலன்கள் (24.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்....
Read More
சரித்திரத் தொடர்கதை

படைத்திறல் பல்லவர்கோன் | 12 | பத்மாசந்திரசேகர்

12. பாண்டியர் பாசறை காஞ்சியை நோக்கிப் புறப்பட்ட பாண்டியப்படையில் முன்னணியில் வந்துகொண்டிருந்த வீரர்கள் ஒரு பெரிய திடலை அடைந்தனர். அந்தத் திடலின் மறுபக்கம் ஒரு படை முகாமிட்டிருப்பதைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்து, மேற்கொண்டு முன்னேறாமல்...
Read More

வாகினி – 16| மோ. ரவிந்தர்

இந்த உலகில் நாம் ஒரு உயிர் ஜீவியாக ஜனித்திட ஒரு நுழைவு வாயில் எல்லோருக்கும் நிச்சயமாக உண்டு. அந்த நுழைவுவாயில் தான் தாயின் கருவறை என்னும் கோவில். இறைவன், இந்த உலகில் மனிதப்பிறவி எடுத்திருக்கிறான்...
Read More
ஆன்மீக மர்மத் தொடர்

அஷ்ட நாகன் – 2| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! பாம்புகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. பாம்புகளில் 'நல்ல பாம்பு' பெரும்பாலான மக்களால் நம்பிக்கையுடன் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது. பாம்புகள் பயந்த சுபாவம் கொண்டவை. அவை, அடர்ந்த வனத்திலோ, இருளிலோ...
Read More
ஆன்மீக மர்மத் தொடர்

பத்துமலை பந்தம் | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

17. நான் அவனில்லை..! அந்த சனிக்கிழமை நள்ளிரவு..! சென்னை ஈசிஆரில், பாண்டிச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும், விர்....விர் என்று பைக்குகளும், கார்களும் பறந்துகொண்டிருந்தன. அவற்றில் நண்பர்களும், இளம் ஜோடிகளும் உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர். மறுநாள் ஞாயிற்றுகிழமை விடுமுறையைக்...
Read More
சரித்திரத் தொடர்கதை

படைத்திறல் பல்லவர்கோன் | 11 | பத்மா சந்திரசேகர்

11 தெள்ளாறு நந்திவர்மர் உத்தரவிட்டபடி பல்லவப்படைகள் தெள்ளாறு சென்று தனது பாசறையை அமைத்தன. புரவிப்படை ஒரு பக்கத்திலும், யானைப்படை ஒரு பக்கத்திலும் முகாமிட்டிருந்தன. ஒரு புறம் இரதங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இன்னொரு புறம் காலாட்படை...
Read More

கிறித்தவம் இரத்தக் கறை – 1 | மு.ஞா.செ.இன்பா 

இயேசு பெண்மைத் தன்மை உடையவரா? ‘கிறித்தவம் இரத்தக் கறை’ என்ற தலைப்பில் எழுதப்படும் இந்நூலின் முதல் அத்தியாயம் கேள்வி கணைகளோடு ஆரம்பித்திருப்பது மாறுபாடாகத் தென்படலாம். ஆரம்பப் புள்ளியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்யும் வேளையில்...
Read More
ஆன்மீக மர்மத் தொடர்

அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை 'நாகர்' மற்றும் 'நாகினி' என்று அழைப்பர். ஆண்...
Read More

புத்தகப் பயணம் | Dr. லட்சுமி ப்ரியா 

நம்மை சுற்றி அளவற்ற திறமையோடும், கற்பனை திறத்தோடும்   இளம் பெண்களும்,  நடுத்தர வயது பெண்களும்,  மாற்றுதிறனாளிகளும்,  நம் இனிய சகோதரிகளான திருநங்கைகளும் உள்ளனர். ஒவ்வொருவரின் வாழ்விலும் பல கதைகள் உள்ளன.  இவர்களுக்கு சமுதாயத்தைப்  பார்த்து...
Read More

வாகினி – 15| மோ. ரவிந்தர்

பள்ளி விடுமுறைக்குச் சென்றிருந்த தனது பிள்ளைகள் இருவரையும் தாய் வீட்டில் இருந்து திரும்பி தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள், மீனா. தனஞ்செழியன் காலையிலேயே தனது வெள்ளை சட்டைக்குத் தீவிரமாக இஸ்திரிப் போட்டுக்கொண்டிருந்தார். மீனா வீட்டை...
Read More