Day: August 28, 2021

தொடர்

பத்துமலை பந்தம் | 18 | காலச்சக்கரம் நரசிம்மா

18.நீலி என்னும் வேலி அந்த நள்ளிரவில் நல்லமுத்து வீசிய வெடிகுண்டு, குறிஞ்சி பண்ணை வீட்டின் மாடி அறையில் குழுமி இருந்தவர்கள் இடையே பெரிய அதிர்வினை ஏற்படுத்தி, அவர்களைக் கல்லாக உறையச் செய்திருந்தது. “நான் நல்லமுத்து இல்லை. எனது பெயர் அஞ்சையா..! எனது தங்கை தேவசேனாவின் உண்மையான பெயர், ராஜகாந்தம்..!” –என்று நல்லமுத்து தங்களது உண்மையான பெயராக அந்த வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பணியாட்களின் பெயரைக் கூற, செல்வாக்கும், புகழும், நிரம்பிய பண வசதியால் செருக்குடன் அமர்ந்திருந்த அந்தக் […]Read More

அண்மை செய்திகள்

வரலாற்றில் இன்று – 28.08.2021 அய்யன்காளி

தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத்தந்த கேரளப் போராளி அய்யன்காளி 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் பிறந்தார். இவரால், கேரளாவில் முதல் முறையாக நடந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, ‘ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தந்தது. சாதி பேதமின்றி எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. இவர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக […]Read More

ராசிபலன்

இன்றைய தினப்பலன்கள் (28.08.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.பரணி : பாராட்டுகளை பெறுவீர்கள்.கிருத்திகை : தேவைகள் நிறைவேறும். ரிஷபம் : உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார […]Read More